சிவப்பனை சின்னா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மகுடம்

இந்த பாடலை பற்றி :
மகுடம் படத்திலிருந்து சிவப்பனை சின்னா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சிவப்பனை சின்னா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகுடம் படத்தின் சிவப்பனை சின்னா பாடலின் வரிகள்

ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்
சாமி மேல ஆணையாக
என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்
சொன்ன போதும் நம்ப மாட்டே
சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்
ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
ஆண் : ஒத்த மாட்டு வண்டி கட்டி
ஓட்டிப் பாக்க ஆசை கொண்டேன்
சொந்த மாட்டை விட்டு விட்டு
வந்த மாட்டை ஏற்றுக் கொண்டேன்
ஊர் விட்டு ஊர் வந்த பொட்டப் புள்ள
ஓயாம செஞ்சாளே அன்புத் தொல்லை
வேர் விட்டு நீர் விட்டு வெச்சக் காதல்
பூக்காம காய்க்காம வாடிப் போச்சே
ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை
ஆகாத வீட்டிலே ஆனேனே மாப்பிள்ளை
எல்லாமே விதிப் படி நடக்குதடா
ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்
சாமி மேல ஆணையாக
என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்
சொன்ன போதும் நம்ப மாட்டே
சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்
ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
ஆண் : தங்கக் காசு செப்பானது
வைரக் கல்லு உப்பானது
நல்ல உள்ளம் செஞ்சதெல்லாம்
நாலு பேர்க்கு தப்பானது
முள் மேலே வாழைதான் பட்ட போதும்
வாழை மேல் முள் வந்து தொட்ட போதும்
எப்போதும் வாழைதான் காயமாகும்
என்றாலும் இது என்ன நியாயமாகும்
என் ஆத்தா அறியுமா என் பாவம் புரியுமா
என் ஆத்தா அறியுமா என் பாவம் புரியுமா
எல்லாமே விதிப்படி நடக்குதடா
ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்
சாமி மேல ஆணையாக
என்னாச்சு என்னாச்சு சொல்லுவேன் நான்
சொன்ன போதும் நம்ப மாட்டே
சொல்லாம உள்ளாற மெல்லுறேன் நான்
ஆண் : தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்

மகுடம் படத்தின் மற்ற பாடல்கள்

சிவப்பனை சின்னா தேடல் சொற்கள்:
சிவப்பனை சின்னா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிவப்பனை சின்னா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிவப்பனை சின்னா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிவப்பனை சின்னா பாட்டு
சிவப்பனை சின்னா ஐடியூன்ஸ், சிவப்பனை சின்னா tamil2lyrics
மகுடம் சிவப்பனை சின்னா
சிவப்பனை சின்னா பாட்டு வரிகள்
சிவப்பனை சின்னா படத்தின் பேர்
சிவப்பனை சின்னா ரிங்டோன்
சிவப்பனை சின்னா வரிகள்
பாடல் சிவப்பனை சின்னா
இளையராஜா சிவப்பனை சின்னா