தாங்கலியே ஆத்தா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மகுடம்

இந்த பாடலை பற்றி :
மகுடம் படத்திலிருந்து தாங்கலியே ஆத்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தாங்கலியே ஆத்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகுடம் படத்தின் தாங்கலியே ஆத்தா பாடலின் வரிகள்

ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
தடுப்பவன் யாரடா
ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
குழு : …………………………..
ஆண் : எனக்கு ஒரு கவலை இல்லை போடா போ
எதிர்க்கிறவன் எவன் இருக்கான் வாடா வா
நேர்மையில் நெற்றி வேர்வையில்
நின்ற நேரம்தான்
பாரமாய் வந்து சேர்ந்ததே பழி பாவம்தான்
ஏழையாய் இரு கோழை ஆகினால்
காரித் துப்புவான் உன் மேலே
நாலு போடுதான் போட்டுப் பாரடா
மகுடம் சூடலாம் தலை மேலே
குனிந்தவன் நிமிர்ந்த பின்
எரிமலை வெடிக்குமடா
ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
தடுப்பவன் யாரடா
ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
ஆண் : தருமம் எல்லாம்
கடைச் சரக்காய் போயாச்சு
ஒழுக்கம் எல்லாம் படுத்த படி நோயாச்சு
நாணயம் இந்த நாட்டிலே
வெறும் ஏட்டிலே
வாய்மையே வெல்லும் என்பவன்
நடு ரோட்டிலே
நீதி தேவதை கண்ணை கட்டியே
மீதி தேவதை வென்றாச்சு
துஷ்ட தேவதை ரொம்ப பேருக்கு
இஷ்ட தேவதை என்றாச்சு
நடப்பது நடக்கட்டும்
அதற்கொரு முடிவெடுப்பேன் ஹா
ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
தடுப்பவன் யாரடா
ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்

மகுடம் படத்தின் மற்ற பாடல்கள்

தாங்கலியே ஆத்தா தேடல் சொற்கள்:
தாங்கலியே ஆத்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாங்கலியே ஆத்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாங்கலியே ஆத்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாங்கலியே ஆத்தா பாட்டு
தாங்கலியே ஆத்தா ஐடியூன்ஸ், தாங்கலியே ஆத்தா tamil2lyrics
மகுடம் தாங்கலியே ஆத்தா
தாங்கலியே ஆத்தா பாட்டு வரிகள்
தாங்கலியே ஆத்தா படத்தின் பேர்
தாங்கலியே ஆத்தா ரிங்டோன்
தாங்கலியே ஆத்தா வரிகள்
பாடல் தாங்கலியே ஆத்தா
இளையராஜா தாங்கலியே ஆத்தா