மானே பொன் மானே விளையாட்டா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: சந்திரபோஸ்
படம்: மக்கள் என் பக்கம்

இந்த பாடலை பற்றி :
மக்கள் என் பக்கம் படத்திலிருந்து மானே பொன் மானே விளையாட்டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திரபோஸ்.மானே பொன் மானே விளையாட்டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மக்கள் என் பக்கம் படத்தின் மானே பொன் மானே விளையாட்டா பாடலின் வரிகள்

ஆண் : ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ…..
தப்பி செல்ல என்ன வழியடா….
ஆண் : ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ…..
தப்பி செல்ல என்ன வழியடா….
ஆண் : நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல
பூவுக்கு அடிமை பதினாறு வயசுல
நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல
ஆண் : அடிமைகளாய் பொறந்துவிட்டோம்
அதை மட்டும்தான் மறந்துவிட்டோம்
அந்த பாசம் அன்பு கூட
சிறைவாசம் தானடா…..
ஆண் : ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஆ ஹா….ஓஓ…
தப்பி செல்ல என்ன வழியடா
ஆண் : காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே
ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே
ராஜ்ஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே
காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே
ஆண் : சொல்ல எனக்கு வழி இல்லையே
சொல்லி முடிக்க மொழி இல்லையே
அழுதாலும் தொழுதாலும்
தெய்வம் பார்க்கவில்லையே….
ஆண் : ஆண்டவனப் பாக்கணும்
அவனுக்கும் ஊத்தணும்
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா டேய் ஹஹஹா…..
தப்பி செல்ல என்ன வழியடா

மக்கள் என் பக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

மானே பொன் மானே விளையாட்டா தேடல் சொற்கள்:
மானே பொன் மானே விளையாட்டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மானே பொன் மானே விளையாட்டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மானே பொன் மானே விளையாட்டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மானே பொன் மானே விளையாட்டா பாட்டு
மானே பொன் மானே விளையாட்டா ஐடியூன்ஸ், மானே பொன் மானே விளையாட்டா tamil2lyrics
மக்கள் என் பக்கம் மானே பொன் மானே விளையாட்டா
மானே பொன் மானே விளையாட்டா பாட்டு வரிகள்
மானே பொன் மானே விளையாட்டா படத்தின் பேர்
மானே பொன் மானே விளையாட்டா ரிங்டோன்
மானே பொன் மானே விளையாட்டா வரிகள்
பாடல் மானே பொன் மானே விளையாட்டா
சந்திரபோஸ் மானே பொன் மானே விளையாட்டா