பஞ்சாங்கம் யேங்க

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பலசுப்ரமனியாயம்
இசையமைப்பாளர்: சந்திரபோஸ்
படம்: மக்கள் என் பக்கம்

இந்த பாடலை பற்றி :
மக்கள் என் பக்கம் படத்திலிருந்து பஞ்சாங்கம் யேங்க என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பலசுப்ரமனியாயம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திரபோஸ்.பஞ்சாங்கம் யேங்க பாடல் வரிகள் கீழே உள்ளது.

மக்கள் என் பக்கம் படத்தின் பஞ்சாங்கம் யேங்க பாடலின் வரிகள்

குழு : ஜெயிச்சுட்டோம் ……..(8)
குழு : ……………………………….
ஆண் : கொங்கு நாட்டு தங்கமடா
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு : ஆஹா
ஆண் : மன்னனடா……..ஆ….
குழு : ஆஹா
ஆண் : ஏழைகளின் அண்ணனடா
ஆண் : சுக்கிர திசையோ உச்சத்திலே ஹேய்
சொல்லித்தான் அடிப்பேன் அச்சத்தில
ஆண் : கொங்கு நாட்டு தங்கமடா
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு : ஆஹா
ஆண் : மன்னனடா……..ஆ….
குழு : ஆஹா
ஆண் : ஏழைகளின் அண்ணனடா
குழு : வெற்றி வெற்றி எங்களுக்கு வெற்றி
வெற்றி மாலை வருகுது சுற்றி
வெற்றி வெற்றி எங்களுக்கு வெற்றி
வெற்றி மாலை வருகுது சுற்றி
ஆண் : கள்ள நோட்டு வீட்டுக்குள்ள
கள்ள ஓட்டு நாட்டுக்குள்ள
குற்றவாளி கூண்டுக்குள்ளே
கோட்டை எதிர்க்க கோர்ட் இல்லை
ஆண் : எங்களுக்கு
குழு : அஹா
ஆண் : சந்தி இல்லே
எவனும் இங்கே
குழு : ஆஹா
ஆண் : காந்தியிலே
குழு : அஹா….ஆ…..ஆ….
ஆண் : சட்டப்படி தட்டி கேட்க
ஜனங்க கையில் சட்டை இல்ல
ஆண் : காலம் மாறும்
குழு : காலம் மாறும்
ஆண் : நேரம் வரும்
குழு : நேரம் வரும்
ஆண் : ஒட்டு போட்ட கூட்டம் என்ன
கோட்டைக்கு வாராத
ஆண் : கொங்கு நாட்டு ஆ தங்கமடா ஆ
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு : ஆஹா
ஆண் : மன்னனடா……..ஆ….
குழு : ஆஹா
ஆண் : ஏழைகளின் அண்ணனடா
குழு : …………………………………..
ஆண் : ஊருக்கெல்லாம் அள்ளி கொடு
உண்மை கொஞ்சம் சொல்லி கொடு
சாதி சனம் வாழட்டுமே
சட்டத்த கொஞ்சம் விட்டு கொடு
ஆண் : மோத வரும்
குழு : அஹா
ஆண் : நேரத்துல
குழு : அஹா
ஆண் : மொதலைக்கும் கூட முத்தம் கொடு
குழு : ஹா….ஆ….ஆ….
ஆண் : சொன்ன பேட்ச கேட்கணும்னா
துவச்சு துவச்சு காய போடு
ஆண் : வீரம் உண்டு
குழு : வீரம் உண்டு
ஆண் : ஞானம் உண்டு
குழு : ஞானம் உண்டு
ஆண் : தோலும் உண்டு வாலும் உண்டு
வெற்றிக்கு போராடு
ஆண் : கொங்கு நாட்டு தங்கமடா
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு : ஆஹா
ஆண் : மன்னனடா……..ஆ….
குழு : ஆஹா
ஆண் : ஏழைகளின் அண்ணனடா
ஆண் : சுக்கிர திசையோ உச்சத்திலே ஹேய்
டோய் டோய் டோய்
சொல்லித்தான் அடிப்பேன் அச்சத்தில
ஆண் : கொங்கு நாட்டு தங்கமடா
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு : ஆஹா
ஆண் : மன்னனடா……..ஆ….
குழு : ஆஹா
ஆண் : ஏழைகளின் அண்ணனடா
குழு : …………………………………..

மக்கள் என் பக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

பஞ்சாங்கம் யேங்க தேடல் சொற்கள்:
பஞ்சாங்கம் யேங்க எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பஞ்சாங்கம் யேங்க வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பஞ்சாங்கம் யேங்க.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பஞ்சாங்கம் யேங்க பாட்டு
பஞ்சாங்கம் யேங்க ஐடியூன்ஸ், பஞ்சாங்கம் யேங்க tamil2lyrics
மக்கள் என் பக்கம் பஞ்சாங்கம் யேங்க
பஞ்சாங்கம் யேங்க பாட்டு வரிகள்
பஞ்சாங்கம் யேங்க படத்தின் பேர்
பஞ்சாங்கம் யேங்க ரிங்டோன்
பஞ்சாங்கம் யேங்க வரிகள்
பாடல் பஞ்சாங்கம் யேங்க
சந்திரபோஸ் பஞ்சாங்கம் யேங்க