கொங்கு நாட்டு தங்கம் அட

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: சந்திரபோஸ்
படம்: மக்கள் என் பக்கம்

இந்த பாடலை பற்றி :
மக்கள் என் பக்கம் படத்திலிருந்து கொங்கு நாட்டு தங்கம் அட என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திரபோஸ்.கொங்கு நாட்டு தங்கம் அட பாடல் வரிகள் கீழே உள்ளது.

மக்கள் என் பக்கம் படத்தின் கொங்கு நாட்டு தங்கம் அட பாடலின் வரிகள்

குழு : …………………………
பெண் : மானே பொன் மானே விளையாட வா
தேனே செந்தேனே தமிழ் பாடவா
உறவென்பது இதம் அல்லவா
சுமை தாங்கி நாள் சுகம் அல்லவா
உறவுகளும் உரிமைகளும் எல்லாம் கனவா
பெண் : மானே பொன் மானே விளையாட வா
தேனே செந்தேனே தமிழ் பாடவா
பெண் : செல்வங்களும் அனாதைதான்
தெய்வங்களும் அனாதைதான்
செல்வங்களும் அனாதைதான்
தெய்வங்களும் அனாதைதான்
குழந்தை வடிவில் தெய்வம் உண்டானது
மனிதன் மறந்தால் தெய்வம் என்னாவது
பெண் : சொந்தம் எல்லாம் இங்கே உருவானது
குழு : ஆ……ஆ……ஆ…..ஆ….
பெண் : சோகம் கூட இங்கே சுகம் ஆனது
குழு : ஆ……ஆ……ஆ…..ஆ….
பெண் : மானே பொன் மானே விளையாட வா
ஆஅ…..ஆ…..தேனே செந்தேனே தமிழ் பாடவா
குழு : ……………………………
பெண் : தாலாட்டவே பன் பாடுவேன்
என் பாட்டிலே கண் மூடுவேன்
தாலாட்டவே பன் பாடுவேன்
என் பாட்டிலே கண் மூடுவேன்
சொந்தம் பந்தம் எல்லாம் முள்ளானது
பந்தம் பந்தம் இங்கே பூவானது
பெண் : மனிதன் உறவில் உள்ளம் ரணமானது
குழு : ஆ……ஆ……ஆ…..ஆ….
பெண் : மழலை மொழியில் தானே குணமானது
குழு : ஆ……ஆ……ஆ…..ஆ….
பெண் : மானே பொன் மானே விளையாட வா
தேனே செந்தேனே தமிழ் பாடவா
உறவென்பது இதம் அல்லவா
சுமை தாங்கி நாள் சுகம் அல்லவா
உறவுகளும் உரிமைகளும் எல்லாம் கனவா
பெண் : மானே பொன் மானே விளையாட வா
தேனே செந்தேனே தமிழ் பாடவா

மக்கள் என் பக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

கொங்கு நாட்டு தங்கம் அட தேடல் சொற்கள்:
கொங்கு நாட்டு தங்கம் அட எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொங்கு நாட்டு தங்கம் அட வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொங்கு நாட்டு தங்கம் அட.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொங்கு நாட்டு தங்கம் அட பாட்டு
கொங்கு நாட்டு தங்கம் அட ஐடியூன்ஸ், கொங்கு நாட்டு தங்கம் அட tamil2lyrics
மக்கள் என் பக்கம் கொங்கு நாட்டு தங்கம் அட
கொங்கு நாட்டு தங்கம் அட பாட்டு வரிகள்
கொங்கு நாட்டு தங்கம் அட படத்தின் பேர்
கொங்கு நாட்டு தங்கம் அட ரிங்டோன்
கொங்கு நாட்டு தங்கம் அட வரிகள்
பாடல் கொங்கு நாட்டு தங்கம் அட
சந்திரபோஸ் கொங்கு நாட்டு தங்கம் அட