எல்லாம் இன்ப மாயம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: சந்திரபோஸ்
படம்: மணமகள்

இந்த பாடலை பற்றி :
மணமகள் படத்திலிருந்து எல்லாம் இன்ப மாயம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திரபோஸ்.எல்லாம் இன்ப மாயம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணமகள் படத்தின் எல்லாம் இன்ப மாயம் பாடலின் வரிகள்

பெண் : ச ச ச ச கும் கும் கும் ச ச
ஆண் : ச ச ச ச கும் கும் கும் ச ச
பெண் : பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க
பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க
ஆண் : கொள்ளை இட்டு அள்ளி கொள்ள
கொட்டி கெடக்குது முல்லை……ஆஅ…..
பெண் : முன்ன பின்ன இது இல்ல
முத்தம் கொடுக்கணும் மெல்ல
ஆண் : சொல்லி கொடுக்கட்டுமா….
அள்ளி அணைக்கட்டுமா…..
பெண் : ஹோ ஓஒ வெட்கம் என்ன விடுமா
நீ என்ன விட்டு விடு
ஆண் : ஆஅ…..சந்தர்பங்கள் வருமா
நீ கொஞ்சம் விட்டு கொடு
பெண் : பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க
ஆண் : ஹா…..ஆ….ஆ…..ஆ….ஆ….
ஆண் : ஹா….ஆ…..காதுக்குள்ள வாட காத்து
கட்டி புடி என்ன சேர்த்து
பெண் : கெண்ட மீன பார்த்து பார்த்து
கொக்கு நடத்துது கூத்து
ஆண் : கொத்தி எடுக்கட்டுமா
கொள்ளை அடிக்கட்டுமா
பெண் : உன்……அவசரம் பாத்து
என் சேல வழுக்குது
ஆண் : ஹேஹே வழுக்கிய சேல
என் கண்ண இழுக்குது
பெண் : பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க
விசில் : ……………………………….

மணமகள் படத்தின் மற்ற பாடல்கள்

எல்லாம் இன்ப மாயம் தேடல் சொற்கள்:
எல்லாம் இன்ப மாயம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எல்லாம் இன்ப மாயம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எல்லாம் இன்ப மாயம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எல்லாம் இன்ப மாயம் பாட்டு
எல்லாம் இன்ப மாயம் ஐடியூன்ஸ், எல்லாம் இன்ப மாயம் tamil2lyrics
மணமகள் எல்லாம் இன்ப மாயம்
எல்லாம் இன்ப மாயம் பாட்டு வரிகள்
எல்லாம் இன்ப மாயம் படத்தின் பேர்
எல்லாம் இன்ப மாயம் ரிங்டோன்
எல்லாம் இன்ப மாயம் வரிகள்
பாடல் எல்லாம் இன்ப மாயம்
சந்திரபோஸ் எல்லாம் இன்ப மாயம்