கண்டக பூமியிலே

This content is also available in: English

பாடகர்கள்: கிருஷ்ணராஜ்,மற்றும் ஷவர்யா
இசையமைப்பாளர்: தினா
படம்: மலாயன்

இந்த பாடலை பற்றி :
மலாயன் படத்திலிருந்து கண்டக பூமியிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிருஷ்ணராஜ்,மற்றும் ஷவர்யா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.கண்டக பூமியிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மலாயன் படத்தின் கண்டக பூமியிலே பாடலின் வரிகள்

பாடகர்கள் : கிருஷ்ணராஜ்
மற்றும் ஷவர்யா

இசையமைப்பாளர் : தினா

குழு : ………………………………..

ஆண் : கந்தக பூமியிலே…..
வெந்தது எங்க குலம்
சொந்தத்த தொலைச்சிட்டு…..
பதறுதே பாதிசனம்

ஆண் : கந்தக பூமியிலே…..
வெந்தது எங்க குலம்
சொந்தத்த தொலைச்சிட்டு…..
பதறுதே பாதிசனம்

ஆண் : எந்த வழி எமன் வந்தான்
யாருக்குமே தெரியலையே
ஆபத்துக்கு ஆண்டவனும்
ஓடிவந்து ஒதவலையே

ஆண் : காத்தில்லா அழுகுரல்
காதைக் கிளிக்குதே
ஒழைச்ச உடம்பெல்லாம்
உருகி கெடக்குதே

ஆண் : {கந்தக பூமியிலே……
வெந்தது எங்க குலம்
சொந்தத்த தொலைச்சிட்டு…..
பதறுதே பாதிசனம்} (2)

ஆண் : கண்ணீர் சிந்தும் வாழ்க்கை இது
காப்பாத்தும் சாமி எது
அப்பன் இருந்த ஆத்தா இல்ல
ஆத்தா இருந்தா அப்பன் இல்ல
காலு இருந்தா கண்ணு இல்ல
கண்ணு இருந்தா காது இல்ல

ஆண் : வயித்து பொழப்புக்கு
வருஷமெல்லாம் வாடுறோமே
வயித்து புள்ளைக்கு அப்பன் யாரு
தேடுறோமே….
மரணத்தை மடியிலே
கட்டிக்கிட்டு வாழுறோமே

ஆண் : கந்தக மண்ணுமேல
வெந்த சோறா
செதறி செதறி போனோமே
கந்தக மண்ணுமேல வெந்த சோறா
செதறி செதறி போனோமே

ஆண் : கந்தக பூமியிலே……
வெந்தது எங்க குலம்
சொந்தத்த தொலைச்சிட்டு…..
பதறுதே பாதிசனம்

மலாயன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்டக பூமியிலே தேடல் சொற்கள்:
கண்டக பூமியிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்டக பூமியிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்டக பூமியிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்டக பூமியிலே பாட்டு
கண்டக பூமியிலே ஐடியூன்ஸ், கண்டக பூமியிலே tamil2lyrics
மலாயன் கண்டக பூமியிலே
கண்டக பூமியிலே பாட்டு வரிகள்
கண்டக பூமியிலே படத்தின் பேர்
கண்டக பூமியிலே ரிங்டோன்
கண்டக பூமியிலே வரிகள்
பாடல் கண்டக பூமியிலே
தினா கண்டக பூமியிலே