தெரிஞ்சா சொல்லுங்க

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,மற்றும் திப்பு
இசையமைப்பாளர்: தினா
படம்: மலாயன்

இந்த பாடலை பற்றி :
மலாயன் படத்திலிருந்து தெரிஞ்சா சொல்லுங்க என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,மற்றும் திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.தெரிஞ்சா சொல்லுங்க பாடல் வரிகள் கீழே உள்ளது.

மலாயன் படத்தின் தெரிஞ்சா சொல்லுங்க பாடலின் வரிகள்

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம்
மற்றும் திப்பு

இசையமைப்பாளர் : தினா

ஆண் : ஐயோ ஏன் அவள பார்த்தேன்
எல்லாமே மறந்துப்போனேன்
தலைகீழா நடக்க நானே
தவியா நான் தவிச்சுப்போனேன்
காரணம் தெரியலையே

ஆண் : தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க
நான் மலையா இருந்தவன்
மடுவா மாறிட்டேன்
தெரிஞ்சா சொல்லுங்க
காரணம் தெரிஞ்சா சொல்லுங்க

பெண் : நான் பூவா இருந்தவ
முள்ளா மாறிட்டேன்
தெரிஞ்சா சொல்லுங்க
காரணம் தெரிஞ்சா சொல்லுங்க

ஆண் : தெரிஞ்சா சொல்லுங்க
அண்ணே
தெரிஞ்சா சொல்லுங்க

பெண் : தெரிஞ்சா சொல்லுங்க
தாத்தா
தெரிஞ்சா சொல்லுங்க

குழு : ஏலோ ஏலோ ஏலோ…..(4)

பெண் : அட எதிரியக்கூட
குழந்தையை போல
கொஞ்சிட தோணுதுங்க
ஆனா இவன மட்டும் பார்த்ததும்
மூஞ்சில் குத்திட தோணுதுங்க

ஆண் : யானையை கூட
பூனையை போல
அடக்குனா ஆம்பளைங்க
ஆனா இவளை பாத்தா
இருக்குற காத்தும்
புஸ்ஸுன்னு போகுதுங்க

பெண் : என் மூக்குமேல
கோபம் வருது இவனா பாத்தா
ஆண் : என் தலைக்குமேல
ராட்டினம் சுத்துது இவளை பார்த்தா

பெண் : கரும்பும் வெறுப்பா
இருக்குது எனக்கு
ஆண் : ரொம்ப சிரிப்பா
இருக்குது எனக்கு

பெண் : இங்கு நடப்பது எல்லாம்
குழப்பமா இருக்குது
தெரிஞ்சா சொல்லுங்க

ஆண் : தெரிஞ்சா சொல்லுங்க தம்பி
தெரிஞ்சா சொல்லுங்க
பெண் : தெரிஞ்சா சொல்லுங்க மதினி
தெரிஞ்சா சொல்லுங்க

பெண் : (தானானே னானேனா
தான னா} (3)
தானானே னானேனா தான னா

பெண் : இவன்கிட்ட மனச
இழந்திடுவேனோ
பயமா இருக்குதுங்க
அத மறைக்கத்தானே
கோபம் வருதோ எனக்கும் புரியலைங்க

ஆண் : அவள நானும்
அடிக்கணும்முன்னு
ஆதங்கம் இருக்குதுங்க
நான் அடிச்சா
என்ன வெறுத்துடுவான்னு
பயமா இருக்குதுங்க

பெண் : நான் வஞ்சா கூட
சூடு சொரணை ஏன்டா வரல்ல
ஆண் : உன் அழிச்சாட்டியம்
புடிச்சிருக்கு போடி புள்ள

பெண் : இது காதல்
அறிகுறி தானா
நான் இவன் கிட்ட மாட்டிக்கிட்டேனா

ஆண் : நம்ம பஞ்சாயத்தில்
காதல் தான்னு
தீர்ப்பும் கெடைச்சிருச்சி

பெண் : ஆமா தீர்ப்பும் கெடைச்சிருச்சி

ஆண் மற்றும் பெண் :
தன்னா னானே னா
தானா னானே னா
தன்ன னன னானேனா
தானா னானே னா
ஹே தந்தனன தாரே தந்தனன தாரே
தாரே தானே னா தரரா தானே னா
தந்தான தாரே தந்தான தாரே
தாரே தானேனா தனனா தானேனா
தந்தா தாரேனா தானா னானானே
தந்தா தாரேனா தானா னானானே…

மலாயன் படத்தின் மற்ற பாடல்கள்

தெரிஞ்சா சொல்லுங்க தேடல் சொற்கள்:
தெரிஞ்சா சொல்லுங்க எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தெரிஞ்சா சொல்லுங்க வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தெரிஞ்சா சொல்லுங்க.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தெரிஞ்சா சொல்லுங்க பாட்டு
தெரிஞ்சா சொல்லுங்க ஐடியூன்ஸ், தெரிஞ்சா சொல்லுங்க tamil2lyrics
மலாயன் தெரிஞ்சா சொல்லுங்க
தெரிஞ்சா சொல்லுங்க பாட்டு வரிகள்
தெரிஞ்சா சொல்லுங்க படத்தின் பேர்
தெரிஞ்சா சொல்லுங்க ரிங்டோன்
தெரிஞ்சா சொல்லுங்க வரிகள்
பாடல் தெரிஞ்சா சொல்லுங்க
தினா தெரிஞ்சா சொல்லுங்க