உன்ன போல

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்
இசையமைப்பாளர்: தினா
படம்: மலாயன்

இந்த பாடலை பற்றி :
மலாயன் படத்திலிருந்து உன்ன போல என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.உன்ன போல பாடல் வரிகள் கீழே உள்ளது.

மலாயன் படத்தின் உன்ன போல பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : தினா

பெண் : ஒன்னப்போல ஒன்னப்போல

பெண் : {ஒன்னப்போல
ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற
ஒன்னும் தேவையில்ல} (2)

பெண் : என் நெனப்பு
ஒன்ன சுத்தும் காதலுல
என் நெனப்பு
ஒன்ன சுத்தும் காதலுல
நீ நிச்சயமா
ஏத்துக்குவ வாழ்க்கையில
நீ நிச்சயமா
ஏத்துக்குவ வாழ்க்கையில

பெண் : {ஒன்னப்போல
ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற
ஒன்னும் தேவையில்ல} (2)

பெண் : இல்லாத உசுருமேல
இம்புட்டு அன்பவச்சு
பொல்லாத எம்மனச பொங்கவைச்சிட்ட
நீ பொங்கவைச்சிட்ட
தென்னம் பனை போல
லேசாக நெறஞ்ச வயசா
சொல்லாம கொள்ளாம நீ
சொக்கவச்சிட்ட நீ சொக்கவச்சிட்ட

பெண் : நீ தொட்ட கல் கூட
கற்பூரம் போல் ஆகும்
உனக்கீடா ஒன்னும் இல்லையே

பெண் : நீப்போற திசையில் பார்த்தாலே
புண்ணியம் ஐயா
உங்காலுமாட்டில் கெடந்தாலே
காவியம் ஐயா

பெண் : {ஒன்னப்போல
ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற
ஒன்னும் தேவையில்ல} (2)

பெண் : யாரோ யாரோ மனச
மனச யாரோ யாரோ மனச
யாரோ யாரோ மனச மனச
ஆ…….ஆ…….ஆ…..
ஆ…….ஆ…….ஆ…..

பெண் : கண்ணுக்கு மணியப்போல
என்னைக்கும் ஒன்ன நானும்
நெஞ்சுக்குள் பூட்டிவச்சு
சேவை செய்யுவேன்
நான் சேவை செய்யுவேன்
ரோட்டோரம் செடியைபோல
நோகாம காக்கும் உன்ன
மனசுக்குள் பூக்கவச்சு
வாசம் பண்ணுவேன்
நான் வாசம் பண்ணுவேன்

பெண் : நீயில்லா வாழ்க்கையை
நினைக்கவும் மாட்டேனே
நீ இன்றி நானுமில்லையே

பெண் : நீ ஒத்த வார்த்தை
சொன்னாலே
பாக்கியம் ஐயா
உன்கூட நானும் நடந்தாலே
பாக்கியம் ஐயா

பெண் : {ஒன்னப்போல
ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற
ஒன்னும் தேவையில்ல} (2)

பெண் : என் நெனப்பு
ஒன்ன சுத்தும் காதலுல
என் நெனப்பு
ஒன்ன சுத்தும் காதலுல
நீ நிச்சயமா
ஏத்துக்குவ வாழ்க்கையில
நீ நிச்சயமா
ஏத்துக்குவ வாழ்க்கையில

பெண் : {ஒன்னப்போல
ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற
ஒன்னும் தேவையில்ல} (2)

பெண் : …………………………………………

மலாயன் படத்தின் மற்ற பாடல்கள்

உன்ன போல தேடல் சொற்கள்:
உன்ன போல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்ன போல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்ன போல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்ன போல பாட்டு
உன்ன போல ஐடியூன்ஸ், உன்ன போல tamil2lyrics
மலாயன் உன்ன போல
உன்ன போல பாட்டு வரிகள்
உன்ன போல படத்தின் பேர்
உன்ன போல ரிங்டோன்
உன்ன போல வரிகள்
பாடல் உன்ன போல
தினா உன்ன போல