சிங்காரியே

பாடகர்கள்: கெர்ஷோம் மோசே , நாராயினி பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: ஜெய ஈஸ்வர் ராகவன்
படம்: மலேசிய ஆல்பங்கள்

இந்த பாடலை பற்றி :
மலேசிய ஆல்பங்கள் படத்திலிருந்து சிங்காரியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கெர்ஷோம் மோசே , நாராயினி பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜெய ஈஸ்வர் ராகவன்.சிங்காரியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மலேசிய ஆல்பங்கள் படத்தின் சிங்காரியே பாடலின் வரிகள்

ஆண் : பொட்டு வச்சி என்ன பார்த்த
சேலையோட கட்டி போட்ட
எட்டி நின்னு ஒரு பார்வை
வெக்கத்தோட தந்து போவ
ஆண் : ஓ இனியாழ்
உன்னை கொஞ்சுவேன்
ஓ இனியாழ்
கொஞ்சம் கெஞ்சுவேன்
ஓ இனியாழ்
உன்னை மிஞ்சுவேன்
ஓ இனியாழ்
போக அஞ்சுவேன்
ஆண் : உயிர் உன்னோட வாசத்த கேட்குதடி…அஹ்ம்…
தினம் உன்னோட பேசவே ஏங்குதடி
மனம் உன்கூட இனிமேலும் சேராதா…..ஆஅ…..
நிலா உன் போல என்னைய பார்க்குதடி
பெண் : ……………………………
ஆண் : ஓஹ்
உன்னை கொஞ்சுவேன்
ஓஹ்
கொஞ்சம் கெஞ்சுவேன்
ஓஹ்
உன்னை மிஞ்சுவேன்
ஓஹ் இனியாழ்
போக அஞ்சுவேன்
ஆண் : கண்ணுக்குள்ள நீ இருக்க
எப்போதும் அங்க சிரிப்பேன்
உன்னை மாறி என்ன விரும்ப
யாரும் இல்ல இனியாழ்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ
இனியாழ்
இனியாழ்
இனியாழ்………

மலேசிய ஆல்பங்கள் படத்தின் மற்ற பாடல்கள்

சிங்காரியே தேடல் சொற்கள்:
சிங்காரியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிங்காரியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிங்காரியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிங்காரியே பாட்டு
சிங்காரியே ஐடியூன்ஸ், சிங்காரியே tamil2lyrics
மலேசிய ஆல்பங்கள் சிங்காரியே
சிங்காரியே பாட்டு வரிகள்
சிங்காரியே படத்தின் பேர்
சிங்காரியே ரிங்டோன்
சிங்காரியே வரிகள்
பாடல் சிங்காரியே
ஜெய ஈஸ்வர் ராகவன் சிங்காரியே

மறுமொழி இடவும்