உனதருகில்

பாடகர்கள்: கார்த்திகேய மூர்த்தி , கீர்த்தனா நாத்
இசையமைப்பாளர்: கார்த்திகேய மூர்த்தி
படம்: மலேசிய ஆல்பங்கள்

இந்த பாடலை பற்றி :
மலேசிய ஆல்பங்கள் படத்திலிருந்து உனதருகில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திகேய மூர்த்தி , கீர்த்தனா நாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திகேய மூர்த்தி.உனதருகில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மலேசிய ஆல்பங்கள் படத்தின் உனதருகில் பாடலின் வரிகள்

ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே
நீ இன்றி ஊரும் உறவும் இல்லை
உறவாட நீ வேண்டுமே
உயிர் இன்றி உடலும் உணர்வும் இல்லை
உயிர் மூச்சாய் நீ வேண்டுமே
ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே
ஆண் : இது வரை நானும் இது போல் இல்லை
இது என்ன மற்றம் வாழ்வினிலே
இது என்ன கனவோ புது வகை உறவோ
தொடர்ந்திட வேண்டும் எந்நாளுமே
ஆண் : என் நெஞ்சில் எப்போதும் உன் ஞாபகம்
எந்நாளும் அழியாத குகை ஓவியம்
நிழலாய் மாறி உன் உடல் தேடி
உன்னில் கலந்திடவா
ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…
ஆண் : உனக்கென நானும் எனக்கென நீயும்
வாழ்ந்திட வேண்டும் வாழ்வினிலே
நீரின்றி நிலவும் காற்றின்றி வெளியும்
இருந்தது இல்லை எந்நாளுமே
ஆண் : நொடிகூட பிரியாத வரம் வேண்டுமே
நீதானே எந்நாளும் என் சொந்தமே
இன்மையும் நீயே மறுமையும் நீயே
என் உயிர் காதல் நீயே
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…
ஆண் : நீ இன்றி ஊரும் உறவும் இல்லை
உறவாட நீ வேண்டுமே
பெண் : உயிர் இன்றி உடலும் உணர்வும் இல்லை
உயிர் மூச்சாய் நீ வேண்டுமே
ஆண் : உனக்காக பிறந்தேனே உன்னுடன் வாழவே
பிரியாமல் இருப்பேனே உன்னுடன் வாழவே
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…
ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே

மலேசிய ஆல்பங்கள் படத்தின் மற்ற பாடல்கள்

உனதருகில் தேடல் சொற்கள்:
உனதருகில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனதருகில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனதருகில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனதருகில் பாட்டு
உனதருகில் ஐடியூன்ஸ், உனதருகில் tamil2lyrics
மலேசிய ஆல்பங்கள் உனதருகில்
உனதருகில் பாட்டு வரிகள்
உனதருகில் படத்தின் பேர்
உனதருகில் ரிங்டோன்
உனதருகில் வரிகள்
பாடல் உனதருகில்
கார்த்திகேய மூர்த்தி உனதருகில்

மறுமொழி இடவும்