நீயே நீயே என் காதல்

பாடகர்கள்: யாசின் நிசார் , காவ்யா
இசையமைப்பாளர்: வா வா வா அன்பே என்னை காப்பற்றிடு
படம்: மலேசிய ஆல்பங்கள்

இந்த பாடலை பற்றி :
மலேசிய ஆல்பங்கள் படத்திலிருந்து நீயே நீயே என் காதல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யாசின் நிசார் , காவ்யா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வா வா வா அன்பே என்னை காப்பற்றிடு.நீயே நீயே என் காதல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மலேசிய ஆல்பங்கள் படத்தின் நீயே நீயே என் காதல் பாடலின் வரிகள்

நியாயம் இல்லை என்னை நீ கை விட்டது

ஆண் : போகாதே பெண்ணே மனம் போராடுது
நீ இல்லா இந்த வாழ்க்கை போதாதது
அந்த நிமிடங்கள் நினைத்தாலும் கூட
நம் மயங்கிய நாட்கள் கிடைக்காதது
பேனா பேப்பர் தொட்டால் உன் பெயரை எழுதத்தானே
கண்கள் மூடி கொண்டால் நீ மட்டும்தானே பெண்ணே

ஆண் : நான் ராமன் இல்லை இல்லை
நீ கண்ணகி இல்லை இல்லை
நீ சொல்லும் காரணம் கேட்டால்
இவ்வுலகில் காதலும் இல்லை

ஆண் : நான் ராமன் இல்லை இல்லை
நீ கண்ணகி இல்லை இல்லை
நீ சொல்லும் காரணம் கேட்டால்
இவ்வுலகில் காதலும் இல்லை

வசனம் : ……………………………………

ஆண் : மதியே…….
கனவே…..ஏ….காதலே….

ஆண் : மறுபடியும் முன்னே வந்தாய்
தடுமாறி போனேனே
இருந்தாலும் பரவாயில்லை
உன் முன்னே சிரிப்பேனே

ஆண் : நா நா நாஹ் என்ன வார்த்தைகள் சொல்லிட
சந்தோசத்தோடு உனையும் நான் பார்த்திட
இந்நாளும் இனிதாக செல்கின்றது
பொல்லாத வாழ்க்கைகூட பொய் ஆனது
நேரம் நகரவே அருகில் இல்லையே
ஓடும் நொடிகளும் வருடங்களாய் மாறுதே

ஆண் : முதலே காதலிப்பேன்
காலத்தின் பின்னே சென்று
மறு பிறவி எடுப்பேனே
வருவாய் என்று

ஆண் : நான் ராமன் இல்லை இல்லை
நீ கண்ணகி இல்லை இல்லை
நீ சொல்லும் காரணம் கேட்டால்
இவ்வுலகில் காதலும் இல்லை

ஆண் : நான் ராமன் இல்லை இல்லை
நீ கண்ணகி இல்லை இல்லை
நீ சொல்லும் காரணம் கேட்டால்
இவ்வுலகில் காதலும் இல்லை

ஆண் : மதியே……மதியே……ஏ…..
கனவே…..கனவே……கனவே…ஏ….ஏ…..

வசனம் : ……………………

பெண் : மலர்ந்த காதலும் மறையவில்லையே
நினைவு என்றும் தொலையவில்லையே
நீயும் நானும் என்றும் சிரித்து வாழ
சிறகை போலவே பிரிய வேண்டுமே

பெண் : மீன்கள் கரை மீது நீந்தி வாழாது
அதை போல் நம் காதல் என்றைக்கும் சேராது
உனக்கு உண்டான வழியைய் வழி ஆக்கு
அந்த வலி தந்த வழியில் நீ செல்லடா
நீ செல்லடா…..ஹ்ம்ம் செல்லடா…..நீ செள்ளட்டா

பெண் : நீ ராமன் இல்லை இல்லை
நான் கண்ணகி இல்லை இல்லை
என் சொல்லில் காரணம் உண்டு
இவ்வுலகில் காதலும் உண்டு

பெண் : நீ ராமன் இல்லை இல்லை
நான் கண்ணகி இல்லை இல்லை
என் சொல்லில் காரணம் உண்டு
இவ்வுலகில் காதலும் உண்டு

ஆண் : {நான் ராமன் இல்லை இல்லை
நீ கண்ணகி இல்லை இல்லை
நீ சொல்லும் காரணம் கேட்டால்
இவ்வுலகில் காதலும் இல்லை} (4)

மலேசிய ஆல்பங்கள் படத்தின் மற்ற பாடல்கள்

நீயே நீயே என் காதல் தேடல் சொற்கள்:
நீயே நீயே என் காதல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீயே நீயே என் காதல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீயே நீயே என் காதல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீயே நீயே என் காதல் பாட்டு
நீயே நீயே என் காதல் ஐடியூன்ஸ், நீயே நீயே என் காதல் tamil2lyrics
மலேசிய ஆல்பங்கள் நீயே நீயே என் காதல்
நீயே நீயே என் காதல் பாட்டு வரிகள்
நீயே நீயே என் காதல் படத்தின் பேர்
நீயே நீயே என் காதல் ரிங்டோன்
நீயே நீயே என் காதல் வரிகள்
பாடல் நீயே நீயே என் காதல்
வா வா வா அன்பே என்னை காப்பற்றிடு நீயே நீயே என் காதல்

மறுமொழி இடவும்