வாழ்க்கையின் ரிதம்

பாடகர்கள்: ஸ்டீபன் சக்ரியா
இசையமைப்பாளர்: ஸ்டீபன் சக்ரியா
படம்: மலேசிய ஆல்பங்கள்

இந்த பாடலை பற்றி :
மலேசிய ஆல்பங்கள் படத்திலிருந்து வாழ்க்கையின் ரிதம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்டீபன் சக்ரியா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்டீபன் சக்ரியா.வாழ்க்கையின் ரிதம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மலேசிய ஆல்பங்கள் படத்தின் வாழ்க்கையின் ரிதம் பாடலின் வரிகள்

வசனம் : ………………………………
ஆண் : தனிமை என்னை எரிக்குதே
உன் நினைவும் வதைக்குதே
தனிமை என்னை எரிக்குதே
உன் நினைவும் வதைக்குதே
ஆண் : சகியே சகியே
இந்த பொய்கள் வேண்டாம்
என்னிடம் நெருங்கு
காயம் கொண்டும்
நான் காதலை தருவேன்
எந்நாளும் உனக்கு
ஆண் : சகியே சகியே
நெஞ்சில் உள்ளே
என்னை நீ தாங்கு
காதல் காயம்
நாம் இருவரும் சுமப்போம் ஒன்றாக
ம்ம்ம்…..ம்ம்ம்ம்……
ஆண் : தனிமை என்னை எரிக்குதே
உன் நினைவும் வதைக்குதே
ஆண் : காதலை இழந்தேன்
தேவதை மறந்தேன்
மண்மேலே ஜென்மம் கொண்டே
ஆட்டம் தொலைத்தேனே
ஆண் : என் சுவாசம் நீதானே
காற்றெங்கும் தேடினேன்
கல்லறை செல்லும் முன்னே
என்னை சேர்வாயே
ஆண் : சகியே சகியே
உன் முத்தத்தின் ஈரம்
இன்னும் காயதே
என்னை வெறுக்கும்
உன் இதயத்தில் ஈரம் இல்லவே இல்லை
ம்ம்…..ம்ம்….
ஆண் : தனிமை என்னை எரிக்குதே
உன் நினைவும் வதைக்குதே
ஆண் : என் காதல் என் காதல்
உன்னால் வாழுமோ
என் காதல் என் காதல்
உன்னால் சாகுமோ
ஆண் : என் காதல் என் காதல்
உன்னால் வாழுமோ
என் காதல் என் காதல்
உன்னால் சாகுமோ

மலேசிய ஆல்பங்கள் படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்க்கையின் ரிதம் தேடல் சொற்கள்:
வாழ்க்கையின் ரிதம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்க்கையின் ரிதம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்க்கையின் ரிதம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்க்கையின் ரிதம் பாட்டு
வாழ்க்கையின் ரிதம் ஐடியூன்ஸ், வாழ்க்கையின் ரிதம் tamil2lyrics
மலேசிய ஆல்பங்கள் வாழ்க்கையின் ரிதம்
வாழ்க்கையின் ரிதம் பாட்டு வரிகள்
வாழ்க்கையின் ரிதம் படத்தின் பேர்
வாழ்க்கையின் ரிதம் ரிங்டோன்
வாழ்க்கையின் ரிதம் வரிகள்
பாடல் வாழ்க்கையின் ரிதம்
ஸ்டீபன் சக்ரியா வாழ்க்கையின் ரிதம்

மறுமொழி இடவும்