காத்திருந்த மல்லி மல்லி

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா , உமா ரமணன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மல்லு வேட்டி மைனர்

இந்த பாடலை பற்றி :
மல்லு வேட்டி மைனர் படத்திலிருந்து காத்திருந்த மல்லி மல்லி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா , உமா ரமணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காத்திருந்த மல்லி மல்லி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மல்லு வேட்டி மைனர் படத்தின் காத்திருந்த மல்லி மல்லி பாடலின் வரிகள்

பெண் : சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
அவதான்டா கண்ணின்மணி
பெத்தெடுத்த தாய் ஒருத்தி
நீ தத்தெடுத்த தாய் ஒருத்தி
இந்த இருவருக்கும்
பிள்ளை நீ ஒருத்தன்
ஆண் : சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
நீதான்டா கண்ணின்மணி
பெத்தெடுத்த தாய் ஒருத்தி
நீ தத்தெடுக்க வச்சுப்புட்டா
அந்த இருவருக்கும்
கேள்வி நான் ஒருத்தன்
பெண் : சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
அவதான்டா கண்ணின்மணி
ஆண் : எத்தனையோ வாசலிலே
கால வச்சேன் அப்போது
வச்சதுக்கு தண்டனைய
அனுபவிச்சேன் இப்போது
ஆண் : எத்தனையோ வாசலிலே
கால வச்சேன் அப்போது
வச்சதுக்கு தண்டனைய
அனுபவிச்சேன் இப்போது
ஆண் : நானாக போட்ட விதை
முளைச்சுதடா நேத்து
நீயேனும் திருந்தி நட
என் கதையப் பார்த்து
ஆண் : பொய் மான
புள்ளி மானுன்னு நம்பிகிட்டா
ஒரு முள்ளால இவ மாலைய கட்டி வச்சா
இதைத் தோளில் தாங்கும் துயரம்
நெஞ்சு பொறுக்கலடா
ஆண் : சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
நீதான்டா கண்ணின்மணி
பெண் : ஊருக்குள்ள வீதியில
விளையாடப் போயிருக்கேன்
உன்னுடைய வாழ்க்கையில
விளையாட நான் வரல
பெண் : ஊருக்குள்ள வீதியில
விளையாடப் போயிருக்கேன்
உன்னுடைய வாழ்க்கையில
விளையாட நான் வரல
பெண் : தீ மேல கைய வச்சு
சுட்டுகிட்ட பாவம்
உன் மேல கோபப்பட்டா
அதில் என்னய்யா நியாயம்
பெண் : பொன் மான நீ
பொய்யின்னு சொல்லுறியே
என் அம்மானே என்னை
சொல்லுல கொல்லுறியே
என் வாழ்வும் தாழ்வும்
எனது மன்னவன் உன்னிடமே
பெண் : ஆ ஆ சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
அவதான்டா கண்ணின்மணி
பெண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி
உன்ன தத்தெடுத்தேன் நான் ஒருத்தி
எங்க இருவருக்கும்
பிள்ளை நீ ஒருத்தன்
பெண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
பெண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

மல்லு வேட்டி மைனர் படத்தின் மற்ற பாடல்கள்

காத்திருந்த மல்லி மல்லி தேடல் சொற்கள்:
காத்திருந்த மல்லி மல்லி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காத்திருந்த மல்லி மல்லி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காத்திருந்த மல்லி மல்லி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காத்திருந்த மல்லி மல்லி பாட்டு
காத்திருந்த மல்லி மல்லி ஐடியூன்ஸ், காத்திருந்த மல்லி மல்லி tamil2lyrics
மல்லு வேட்டி மைனர் காத்திருந்த மல்லி மல்லி
காத்திருந்த மல்லி மல்லி பாட்டு வரிகள்
காத்திருந்த மல்லி மல்லி படத்தின் பேர்
காத்திருந்த மல்லி மல்லி ரிங்டோன்
காத்திருந்த மல்லி மல்லி வரிகள்
பாடல் காத்திருந்த மல்லி மல்லி
இளையராஜா காத்திருந்த மல்லி மல்லி