உன்ன பார்த்தா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மல்லு வேட்டி மைனர்

இந்த பாடலை பற்றி :
மல்லு வேட்டி மைனர் படத்திலிருந்து உன்ன பார்த்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உன்ன பார்த்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மல்லு வேட்டி மைனர் படத்தின் உன்ன பார்த்தா பாடலின் வரிகள்

பெண் : காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா
பெண் : காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா
பெண் : பூமாலை வரும் நேரம்
புது ராகம் அரங்கேறும்
தொடரும் தொடரும் நிதம்தான்
பெண் : காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா
பெண் : காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா
பெண் : ராசா நீங்க வரம் கொடுத்தால்
படிப்பேன் ஆராரோ
பெண் : நீதான் வந்து எனை அணைத்தால்
யார்தான் தடுப்பாரோ
பெண் : மடிமேல் நானும் சாய
மனம் போல் குளிரும் காய
நதியும் நதியும் சேர
மனசும் மனசும் ஆற
பெண் : ஆசை கொஞ்சம் துள்ள துள்ள
ஆடை வந்து கிள்ள கிள்ள
சுகமோ சுகமோ சுகம்தான்
தொடரும் தொடரும் நித்தம்தான்
பெண் : காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா
பெண் : காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா
பெண் : பூமாலை வரும் நேரம்
புது ராகம் அரங்கேறும்
தொடரும் தொடரும் நிதம்தான்
பெண் : காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா
பெண் : காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா
பெண் : பந்தல் ஏதும் தேவை இல்லை
மேகம் பந்தல் ஆகும்
பெண் : மேளம் தாளம் தேவை இல்லை
இடிதான் கொட்டு மேளம்
பெண்: எனையே மயக்கும் வேலை
நனையும் கூர சேலை
நினைத்தால் திரு நாள் போலே
விடிந்தால் மறுநாள் காலை
பெண் : சேதி சொல்ல அர்த்தம் என்ன
மாமனுக்கு வெட்கம் என்ன
தொடவா மெதுவா மெதுவா
இதுதான் சரியா சரியா
பெண் : காத்திருந்த மல்லி மல்லி
பூத்திருக்கு சொல்லி சொல்லி
புதுசா தினமும் புதுசா
பெண் : காத்திருந்த வள்ளி வள்ளி
சேர்த்தெடுத்து அள்ளி அள்ளி
ரசிச்சா தினமும் ரசிச்சா
பெண் : பூமாலை வரும் நேரம்
புது ராகம் அரங்கேறும்
தொடரும் தொடரும் நிதம்தான்
பெண் : ல ல லால்ல லல்ல லல்ல
ல ல லால்ல லல்ல லல்ல
ல ல ல……ல ல ல ……ல ல ல
பெண் : ல ல லால்ல லல்ல லல்ல
ல ல லால்ல லல்ல லல்ல
ல ல ல……ல ல ல ……ல ல ல

மல்லு வேட்டி மைனர் படத்தின் மற்ற பாடல்கள்

உன்ன பார்த்தா தேடல் சொற்கள்:
உன்ன பார்த்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்ன பார்த்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்ன பார்த்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்ன பார்த்தா பாட்டு
உன்ன பார்த்தா ஐடியூன்ஸ், உன்ன பார்த்தா tamil2lyrics
மல்லு வேட்டி மைனர் உன்ன பார்த்தா
உன்ன பார்த்தா பாட்டு வரிகள்
உன்ன பார்த்தா படத்தின் பேர்
உன்ன பார்த்தா ரிங்டோன்
உன்ன பார்த்தா வரிகள்
பாடல் உன்ன பார்த்தா
இளையராஜா உன்ன பார்த்தா