சின்ன மணி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , அருண்மொழி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மல்லு வேட்டி மைனர்

இந்த பாடலை பற்றி :
மல்லு வேட்டி மைனர் படத்திலிருந்து சின்ன மணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , அருண்மொழி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சின்ன மணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மல்லு வேட்டி மைனர் படத்தின் சின்ன மணி பாடலின் வரிகள்

பெண் : மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி நான் போட்டேன்
பொன்னாரம் நீ போட ஓ ஓ
ஹோ ஹோ ஹோ
மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி நான் போட்டேன்
பெண் : ஜரிக வேட்டி சந்தனத்தில்
மின்னுறியே மின்னுறியே
புடவை கட்டும் பொண்ணுகிட்டே
மாட்டுனியே மாட்டுனியே
ஆண் : தாலி ஒன்னு போட்ட பின்னே
எங்க கதை உங்ககிட்ட
வாழுகிற வாழ்க்கையெல்லாம்
சீதனமா தந்திவிட்டேன்
பெண் : ஒன்னோட ஒண்ணானோம்
ஆண் : ஓஒ ஓஒ
பெண் : ஹோ ஹோ ஹோ
ஆண் : மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி
நான் போட்டேன்
பொன்னாரம் நான் போட ஓ ஓ
ஹோ ஹோ ஹோ
பெண் : மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி
நான் போட்டேன்
ஆண் : முன்னம் ஒரு காலத்தில்
உங்க அப்பனும்தான் சோக்காளி
மம்முட்டியை கையில் எடுத்து
மண்ணை நம்பும் பாட்டாளி
பெண் : மனசும் மட்டும் வெச்சிபுட்டா
மாளிகையும் கிட்ட வரும்
மாளிகையில் நாம் இருந்தா
ஊரும் கைய தட்ட வரும்
ஆண் : நான்தானே உன் ராசா
பெண் : ஓஒ ஓஒ
ஆண் : ஹோ ஹோ ஹோ
பெண் : மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
ஆண் : கனவுக்குள்ள மாலைய கட்டி
நான் போட்டேன்
பெண் : பொன்னாரம் நீ போட
ஆண் : ஓ ஓ
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆண் : மனசுக்குள்ள நாயான சத்தம்
பெண் : நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி
ஆண் : நான் போட்டேன்

மல்லு வேட்டி மைனர் படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன மணி தேடல் சொற்கள்:
சின்ன மணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன மணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன மணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன மணி பாட்டு
சின்ன மணி ஐடியூன்ஸ், சின்ன மணி tamil2lyrics
மல்லு வேட்டி மைனர் சின்ன மணி
சின்ன மணி பாட்டு வரிகள்
சின்ன மணி படத்தின் பேர்
சின்ன மணி ரிங்டோன்
சின்ன மணி வரிகள்
பாடல் சின்ன மணி
இளையராஜா சின்ன மணி