எட்டு வித கட்டளைகள்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: மணல் கயிறு

இந்த பாடலை பற்றி :
மணல் கயிறு படத்திலிருந்து எட்டு வித கட்டளைகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.எட்டு வித கட்டளைகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணல் கயிறு படத்தின் எட்டு வித கட்டளைகள் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : எட்டு வித கட்டளைகள்
இட்டு ஒரு லாபமில்லை கிட்டு
மணி போல ஒரு மக்குமணி
யாரும் இல்லை யார் தான்
என் போல் ஏமாந்த சோணகிரி
அட யார் தான் என் போல்
ஏமாந்த சோணகிரி

ஆண் : எட்டு வித கட்டளைகள்
இட்டு ஒரு லாபமில்லை கிட்டு
மணி போல ஒரு மக்குமணி
யாரும் இல்லை யார் தான்
என் போல் ஏமாந்த சோணகிரி
அட யார் தான் என் போல்
ஏமாந்த சோணகிரி

ஆண் : பொண்டாட்டி அமைஞ்ச
பூமியில் இருக்கனும் இல்லாட்டி
எதுக்கடா உயிரு அட மோடி
மஸ்தான் குடும்பத்தில் நான்
பொண்ணை எடுத்தது தவறு

ஆண் : அட அறிவு
கெட்டவனே இத
தெரிஞ்சிக்க இவளோ
லேட்டா

ஆண் : பொண்டாட்டி அமைஞ்ச
பூமியில் இருக்கனும் இல்லாட்டி
எதுக்கடா உயிரு அட மோடி
மஸ்தான் குடும்பத்தில் நான்
பொண்ணை எடுத்தது தவறு

ஆண் : ஒரு துளி விஷமா
ஒரு முழ கயிறா ஒரு துளி
விஷமா ஒரு முழ கயிறா
பேருந்து வாகனமா இந்த
மூணுல ஒன்னு மனசுல
என்னு உயிர் என்ன கட்டி
வெல்லமா

ஆண் : எட்டு வித கட்டளைகள்
இட்டு ஒரு லாபமில்லை கிட்டு
மணி போல ஒரு மக்குமணி
யாரும் இல்லை யார் தான் என்
போல் ஏமாந்த சோணகிரி அட
யார் தான் என் போல் ஏமாந்த
சோணகிரி

ஆண் : சிக்கன் குருமா மட்டன்
கைமா ஆக்க தெரியாத மனைவி
அவ சமைச்சா என்ன சமஞ்சா
என்ன அவளா வாழ்க்கை
துணைவி

ஆண் : ஓடும் ரயிலே பாண்டியன்
மயிலே ஓடும் ரயிலே பாண்டியன்
மயிலே உடனே வா என் உடல்
மேலே அட எல்லா பயலும்
ஒண்ணா சேர்ந்து மிளகா
அரைச்சான் தலை மேல

ஆண் : எட்டு வித கட்டளைகள்
இட்டு ஒரு லாபமில்லை கிட்டு
மணி போல ஒரு மக்குமணி
யாரும் இல்லை யார் தான்
என் போல் ஏமாந்த சோணகிரி
அட யார் தான் என் போல்
ஏமாந்த சோணகிரி

ஆண் : போனால் போகட்டும்
போடா என்று பாலும் பழமும்
பார்த்திருக்கு அட யாரை நம்பி
நான் பொறந்தேன் என்று
கேள்வியை மனசு கேட்டிருக்கு

ஆண் : இந்த மாளிகை வசந்த
மாளிகை இந்த மாளிகை வசந்த
மாளிகை யாருக்காக சொல்லேன்
டா யாருக்காக ஆஆஹாஹா

ஆண் : இப்போ கேளுடா
முண்டம் நீ கல்யாணம்
பண்ணி கிட்டதே தண்டம்

ஆண் : இந்த மாளிகை வசந்த
மாளிகை யாருக்காக சொல்லேன்
டா அட குடித்தவர் மனமே துயரம்
கொல்லாது தேவதாஸை போல்
நில்லேன் டா தேவதாஸை போல்
நில்லேன் டா ஹு ஹாஹாஹா

ஆண் : எட்டு வித கட்டளைகள்
இட்டு ஒரு லாபமில்லை கிட்டு
மணி போல ஒரு மக்குமணி
யாரும் இல்லை யார் தான் என்
போல் ஏமாந்த சோணகிரி அட
யார் தான் என் போல் ஏமாந்த
சோணகிரி

ஆண் : ஹாஹாஹாஹாஹா
ஹாஹாஹாஹாஹா எட்டு
வித கட்டளைகள் இட்டு ஒரு
லாபமில்லை கிட்டுமணி போல
ஒரு மக்குமணி யாரும் இல்லை
யார் தான் என் போல் ஏமாந்த
சோணகிரி அட யார் தான் என்
போல் ஏமாந்த சோணகிரி

மணல் கயிறு படத்தின் மற்ற பாடல்கள்

எட்டு வித கட்டளைகள் தேடல் சொற்கள்:
எட்டு வித கட்டளைகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எட்டு வித கட்டளைகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எட்டு வித கட்டளைகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எட்டு வித கட்டளைகள் பாட்டு
எட்டு வித கட்டளைகள் ஐடியூன்ஸ், எட்டு வித கட்டளைகள் tamil2lyrics
மணல் கயிறு எட்டு வித கட்டளைகள்
எட்டு வித கட்டளைகள் பாட்டு வரிகள்
எட்டு வித கட்டளைகள் படத்தின் பேர்
எட்டு வித கட்டளைகள் ரிங்டோன்
எட்டு வித கட்டளைகள் வரிகள்
பாடல் எட்டு வித கட்டளைகள்
எம்.எஸ். விஸ்வநாதன் எட்டு வித கட்டளைகள்