மந்திர புன்னகை

This content is also available in: English

பாடகர்கள்: பி.எஸ். சசிரேகா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: மணல் கயிறு

இந்த பாடலை பற்றி :
மணல் கயிறு படத்திலிருந்து மந்திர புன்னகை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.எஸ். சசிரேகா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.மந்திர புன்னகை பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணல் கயிறு படத்தின் மந்திர புன்னகை பாடலின் வரிகள்

பாடகி : பி.எஸ். சசிரேகா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ

ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ

ஆண் : அவள் தானோ
இவள் தானோ இள மானோ
இசை தேனோ வண்ண மொழி
வார்த்தை திருவாசகம் தானோ

ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ

ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ

பெண் : ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ

ஆண் : { கோபுரத்தின் கலசமதை
ஆடைகள் மூட கூந்தல் முதல்
பாதம் வரை ஆசைகள் ஓட } (2)

ஆண் : உற்சவத்து மணி
போலே ஒதறது வலை
ஆட நெஞ்சை அள்ளி
போகும் இந்த நாயகி
யாரோ

ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ

ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ

ஆண் : மாமதுரை
வாழ்ந்திருக்கும் அங்கயற்
கன்னி தாமரையில்
வீற்றிருக்கும் மங்கள
செல்வி

ஆண் : கை இரண்டில்
இசை வீணை வைத்திருக்கும்
கலை வாணி மங்கை இவள்
யாரோ அந்த மூவரும் தானோ

ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ

ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ

பெண் : ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ

ஆண் : கோலம் இட்டு
விளக்கேற்றி குடும்பத்தை
காக்க நான் வரைந்த ஓவியம்
போல் நாயகி வாய்க்க

ஆண் : குங்குமத்து சிமிழோடு
சங்கமத்தை எதிர் பாக்க வஞ்சி
மகள் கூடும் இந்த வாலிபம்
வாழ்க

ஆண் : மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ

ஆண் : இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ

ஆண் : இள மானோ இசை
தேனோ கலை தேரோ கனி
சாரோ என்னை வந்து சேரும்
இந்த இந்திரை வாழ்க

மணல் கயிறு படத்தின் மற்ற பாடல்கள்

மந்திர புன்னகை தேடல் சொற்கள்:
மந்திர புன்னகை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மந்திர புன்னகை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மந்திர புன்னகை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மந்திர புன்னகை பாட்டு
மந்திர புன்னகை ஐடியூன்ஸ், மந்திர புன்னகை tamil2lyrics
மணல் கயிறு மந்திர புன்னகை
மந்திர புன்னகை பாட்டு வரிகள்
மந்திர புன்னகை படத்தின் பேர்
மந்திர புன்னகை ரிங்டோன்
மந்திர புன்னகை வரிகள்
பாடல் மந்திர புன்னகை
எம்.எஸ். விஸ்வநாதன் மந்திர புன்னகை