மாப்பிள்ளை சார்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: மணல் கயிறு

இந்த பாடலை பற்றி :
மணல் கயிறு படத்திலிருந்து மாப்பிள்ளை சார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.மாப்பிள்ளை சார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணல் கயிறு படத்தின் மாப்பிள்ளை சார் பாடலின் வரிகள்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : மாப்பிள்ளை
சார் மாப்பிள்ளை சார்
ஹேப்பி ஒக்கேஷன்
கை கொடுங்க கை
கொடுங்க கங்கிராஜிலேஷன்

ஆண் : மாப்பிள்ளை சார்
மாப்பிள்ளை சார் ஹேப்பி
ஒக்கேஷன் கை கொடுங்க
கை கொடுங்க
கங்கிராஜிலேஷன்

ஆண் : ராஜா ஒரு பக்கம்
ராணி ஒரு பக்கம் ராஜா
ஒரு பக்கம் ராணி ஒரு
பக்கம் ராஜ்ஜியம் இங்கே
ரெண்டாச்சே

ஆண் : இந்த ராஜா ராணி
சண்டைய தீர்க்க ராஜ
குமாரன் வந்தாச்சே

பெண் : உல்லு ஆரி
ஆரி ஆரி ஆரி ஆராரோ
ஆண் : ஆராரோ
பெண் : உல்லு ஆரி
ஆரி ஆரி ஆரி ஆராரோ
ஆண் : ஆராரோ

குழு : மாப்பிள்ளை சார்
மாப்பிள்ளை சார் ஹேப்பி
ஒக்கேஷன் கை கொடுங்க
கை கொடுங்க
கங்கிராஜிலேஷன்

ஆண் : நட்ட விதை
முளைச்சது பட்ட பாடு
பலிச்சது கிட்டு மணி
கெட்டிக்காரன் தான்

பெண் : கட்டில் சத்தம்
கேட்ட வீட்டில் தொட்டில்
சத்தம் கேட்க இன்னும்
காத்திரு எட்டு மாசம் தான்

ஆண் : ஹான் அப்போ
ஒரு தாபம் இப்போ ஒரு
கோபம் அடக்கணும்
இனிமேல் ஆத்திரத்தை

ஆண் : இனி உங்கள்
காலம் சாதகமான்னு
பாக்கோணும்
உங்களோட ஜாதகத்தை

ஆண் : மடையா அட மடையா
மாங்கா மடையா தலை
முழுகிட்டேன் நீ சொன்ன
தல முழுகாம அவ நிக்கிறாலடா
கிணறு வெட்ட பூதம் கிளம்பின
மாதிரி டைவர்ஸ் ஆக வேண்டிய
நேரத்துல டெலிவரி ஆகிட்டா
கேஸ் சூட் கேஸ் தான் டா

ஆண் : நான் வக்கீல பாப்பேனா
இல்ல வைத்தியன பாப்பேனா
வாய்தாவ வாங்குவேனா
மாங்காய வாங்குவேனா
முட்டாளே முப்பது பைசாவுக்கு
மூணு கொடுக்குறானே எளிய
சாதனம் அது யூஸ் பண்ண மா
கேஸ் லூஸ் பண்ணிட்டியே டா

ஆண் : அட கொண்டாட்டம்
தான் கொண்டாட்டம் தான்
அடிச்சது யோகம்
பெண் : ஒரே கும்மாளம்
தான் கும்மாளம் தான்
ஆனந்த ராகம்

குழு : அட கொண்டாட்டம்
தான் கொண்டாட்டம் தான்
அடிச்சது யோகம் ஒரே
கும்மாளம் தான் கும்மாளம்
தான் ஆனந்த ராகம்

ஆண் : வெட்டி விட
நெனைச்சத திட்டம்
போட்டு பிரிச்சது
அட்டையை போல்
ஒட்டி கொண்டது

பெண் : கொக்கரிச்ச
சேவ கோழி வக்கருச்சி
போன நாளே முட்ட
போட பெட்ட நிக்குது

ஆண் : அஹான் இப்போ
உங்க வீம்பு பல்லு போன
பாம்பு முறுக்குனா வால
மடக்கிகனும்

பெண் : சொல்லி தந்த
மாமா நல்லவரான்னு
சோதிச்சு பார்த்து
நடந்துக்கணும்

ஆண் : …………………………

ஆண் : ………………………….

ஆண் : அட கொண்டாட்டம்
தான் கொண்டாட்டம் தான்
அடிச்சது யோகம்
பெண் : ஒரே கும்மாளம்
தான் கும்மாளம் தான்
ஆனந்த ராகம்

குழு : அட கொண்டாட்டம்
தான் கொண்டாட்டம் தான்
அடிச்சது யோகம் ஒரே
கும்மாளம் தான் கும்மாளம்
தான் ஆனந்த ராகம்

ஆண் : தொட்டவன
விட்டதில்ல துஷ்யந்தனின்
சகுந்தலை தங்கச்சியும்
அந்த கட்சி தான்

பெண் : புத்தி கெட்ட
ராஜாவும் தான் பிள்ளை
ஒன்னு பெத்ததும் தான்
பொண்டாட்டியின்
காலில் விழுந்தான்

ஆண் : போகாதையா
பந்தம் விடாதையா
சொந்தம் சரித்திரம்
சொன்ன பாடம் இது

ஆண் : உள்ளபடி நீங்க
படிச்சவர் தானா ஊரார்
கேக்கும் கேள்வி இது

ஆண் : ராஜா ஒரு பக்கம்
ராணி ஒரு பக்கம் ராஜ்ஜியம்
இங்கே ரெண்டாச்சே

குழு : இந்த ராஜா ராணி
சண்டைய தீர்க்க
ராஜகுமாரன் வந்தாச்சே

குழு : { மாப்பிள்ளை சார்
மாப்பிள்ளை சார் ஹேப்பி
ஒக்கேஷன் கை கொடுங்க
கை கொடுங்க
கங்கிராஜிலேஷன் } (2)

மணல் கயிறு படத்தின் மற்ற பாடல்கள்

மாப்பிள்ளை சார் தேடல் சொற்கள்:
மாப்பிள்ளை சார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாப்பிள்ளை சார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாப்பிள்ளை சார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாப்பிள்ளை சார் பாட்டு
மாப்பிள்ளை சார் ஐடியூன்ஸ், மாப்பிள்ளை சார் tamil2lyrics
மணல் கயிறு மாப்பிள்ளை சார்
மாப்பிள்ளை சார் பாட்டு வரிகள்
மாப்பிள்ளை சார் படத்தின் பேர்
மாப்பிள்ளை சார் ரிங்டோன்
மாப்பிள்ளை சார் வரிகள்
பாடல் மாப்பிள்ளை சார்
எம்.எஸ். விஸ்வநாதன் மாப்பிள்ளை சார்