வில்லம்பு பட்ட பன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: மணமகள்

இந்த பாடலை பற்றி :
மணமகள் படத்திலிருந்து வில்லம்பு பட்ட பன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.வில்லம்பு பட்ட பன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணமகள் படத்தின் வில்லம்பு பட்ட பன் பாடலின் வரிகள்

பெண் : ஆடிடுவேன் நடனம் ஆடிடுவேன்
ஆசை காதலரோடு நான்
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்
பெண் : ஆடிடுவேன் நடனம் ஆடிடுவேன்
ஆசை காதலரோடு நான்
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்
பெண் : நாடிடுவேன் அவர் நலமே
பெரிதென நானே
பாடிடுவேன் தமிழ் பதங்கள்
அழகாய் தானே
நாடிடுவேன் அவர் நலமே
பெரிதென நானே
பாடிடுவேன் தமிழ் பதங்கள்
அழகாய் தானே
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்
பெண் : கயல் நாவல் மிகு மோகனம்
எந்நாளும் அவர் காதலால்
என் வாழ்வில் உயர் இன்பமே
என்னாடல் அவர் காணவே
பெண் : ஆசை காதலரோடு நான்
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்
பெண் : உடை ஒளிர் மணிகள் காணவும்
இடை கொடி மின்னல் தோணவும்
நடை மட அன்னம் நாணவே
உடை ஒளிர் மணிகள் காணவும்
இடை கொடி மின்னல் தோணவும்
நடை மட அன்னம் நாணவே
ஆடிடும் கலாப மயில் போலே
நடனம் ஆடிடுவேன்

மணமகள் படத்தின் மற்ற பாடல்கள்

வில்லம்பு பட்ட பன் தேடல் சொற்கள்:
வில்லம்பு பட்ட பன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வில்லம்பு பட்ட பன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வில்லம்பு பட்ட பன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வில்லம்பு பட்ட பன் பாட்டு
வில்லம்பு பட்ட பன் ஐடியூன்ஸ், வில்லம்பு பட்ட பன் tamil2lyrics
மணமகள் வில்லம்பு பட்ட பன்
வில்லம்பு பட்ட பன் பாட்டு வரிகள்
வில்லம்பு பட்ட பன் படத்தின் பேர்
வில்லம்பு பட்ட பன் ரிங்டோன்
வில்லம்பு பட்ட பன் வரிகள்
பாடல் வில்லம்பு பட்ட பன்
சி. ஆர். சுப்புராமன் வில்லம்பு பட்ட பன்