இரு காதலர் மகிழ்ந்தே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எஸ். துரைராஜ்
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: மணமகள்

இந்த பாடலை பற்றி :
மணமகள் படத்திலிருந்து இரு காதலர் மகிழ்ந்தே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எஸ். துரைராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.இரு காதலர் மகிழ்ந்தே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணமகள் படத்தின் இரு காதலர் மகிழ்ந்தே பாடலின் வரிகள்

ஆண் : ஆனா விலாசம்தானப்பா
உலகில் பெரியது
அதற்க்கினையானது வேறேதப்பா
ஆனா விலாசம்தானப்பா
உலகில் பெரியது
மூனா பசங்களையும் நானா விதங்களிலும்
மூனா பசங்களையும் நானா விதங்களிலும்
முன்னேற செய்கிறதும் முதலாளி ஆக்கிறதும்
ஆனா விலாசம்தானப்பா
ஆண் : கச்சேரி பன்னுகிற கலிகால பாகவதர்
கச்சேரி பன்னுகிற கலிகால பாகவதர்
சிஷ்யை கற்கும் பெண் மணிகள்
சிநேகம் படிக்கறதும்
ஆனா விலாசம்தானப்பா
ஆண் : பக்தி விதம் காணாத
பாகவதர் பணத்தை எல்லாம்
பக்தி விதம் காணாத
பாகவதர் பணத்தை எல்லாம்
அத்தர் சென்ட் வியாபாரி
அபகரித்து வாழுறதும்
ஆனா விலாசம்தானப்பா
ஆண் : டான டூனா தெரியா
ரவுடி பசங்கள் எல்லாம்
டான டூனா தெரியா
ரவுடி பசங்கள் எல்லாம்
மேனாட்டுகாரன் போலே
வெளிச்சம் போட்டு திரியறதும்
ஆனா விலாசம்தானப்பா
ஆண் : சொந்த முயற்சியில்லான்
தொழில் செய்ய பயிற்சி இல்லான்
சொந்த முயற்சியில்லான்
தொழில் செய்ய பயிற்சி இல்லான்
சந்தர்ப்ப வசதியினால்
தனவந்தன் ஆகுறதும்
ஆனா விலாசம்தானப்பா
உலகில் பெரியது
அதற்க்கினையானது வேறேதப்பா
ஆனா விலாசம்தானப்பா
உலகில் பெரியது

மணமகள் படத்தின் மற்ற பாடல்கள்

இரு காதலர் மகிழ்ந்தே தேடல் சொற்கள்:
இரு காதலர் மகிழ்ந்தே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இரு காதலர் மகிழ்ந்தே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இரு காதலர் மகிழ்ந்தே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இரு காதலர் மகிழ்ந்தே பாட்டு
இரு காதலர் மகிழ்ந்தே ஐடியூன்ஸ், இரு காதலர் மகிழ்ந்தே tamil2lyrics
மணமகள் இரு காதலர் மகிழ்ந்தே
இரு காதலர் மகிழ்ந்தே பாட்டு வரிகள்
இரு காதலர் மகிழ்ந்தே படத்தின் பேர்
இரு காதலர் மகிழ்ந்தே ரிங்டோன்
இரு காதலர் மகிழ்ந்தே வரிகள்
பாடல் இரு காதலர் மகிழ்ந்தே
சி. ஆர். சுப்புராமன் இரு காதலர் மகிழ்ந்தே