பாவியினும் படு பாவி

This content is also available in: English

பாடகர்கள்: வி. என். சுந்தரம் , எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: மணமகள்

இந்த பாடலை பற்றி :
மணமகள் படத்திலிருந்து பாவியினும் படு பாவி என்ற பாடலை பாடிய பாடகர்கள் வி. என். சுந்தரம் , எம். எல். வசந்தகுமாரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.பாவியினும் படு பாவி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணமகள் படத்தின் பாவியினும் படு பாவி பாடலின் வரிகள்

பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில்
என்னை கலி தீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்…..ஆ….
பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறு கிளியே
பெண் : பிள்ளை கனி அமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே…..ஏ…..
பிள்ளை கனி அமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே…..ஏ…..
அள்ளி அணைத்திடவே என் முன்னே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேனே……ஏ….
பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறு கிளியே
பெண் : ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி…..
ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி
ஆடி திரிதல் கண்டால் உன்னை போய்
ஆடி திரிதல் கண்டால் உன்னை போய்
ஆவி தழுவுதடி
பெண் : உச்சி தன்னை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி
உச்சி தன்னை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி
ஆண் : கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி…..ஏ….
உன்னை தழுவிடலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி…..ஏ….
உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம்
உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ

மணமகள் படத்தின் மற்ற பாடல்கள்

பாவியினும் படு பாவி தேடல் சொற்கள்:
பாவியினும் படு பாவி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாவியினும் படு பாவி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாவியினும் படு பாவி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாவியினும் படு பாவி பாட்டு
பாவியினும் படு பாவி ஐடியூன்ஸ், பாவியினும் படு பாவி tamil2lyrics
மணமகள் பாவியினும் படு பாவி
பாவியினும் படு பாவி பாட்டு வரிகள்
பாவியினும் படு பாவி படத்தின் பேர்
பாவியினும் படு பாவி ரிங்டோன்
பாவியினும் படு பாவி வரிகள்
பாடல் பாவியினும் படு பாவி
சி. ஆர். சுப்புராமன் பாவியினும் படு பாவி