கண்ணால உன்னைக் கோரினேன்

This content is also available in: English

பாடகர்கள்: சி. ஆர். சுப்பராமன் , எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: மணமகள்

இந்த பாடலை பற்றி :
மணமகள் படத்திலிருந்து கண்ணால உன்னைக் கோரினேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சி. ஆர். சுப்பராமன் , எம். எல். வசந்தகுமாரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.கண்ணால உன்னைக் கோரினேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணமகள் படத்தின் கண்ணால உன்னைக் கோரினேன் பாடலின் வரிகள்

இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்
இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்
ஆண் : தேனைத்தேடி பூவில் வண்டு
ராகம் பாடுதே
தேனைத்தேடி பூவில் வண்டு
ராகம் பாடுதே
பெண் : புது மோகனமாக வீசும்
தென்றல் தேரோடுதே
நீரோடை ஆனந்தம்
இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்
பெண் : {ஆடும் நீரின் மேல்
நடை அன்னமென்னும் ஓடும் தான்
நடை அன்னமென்னும் ஓடும்
அலை மீதோடும் அழகே ஆனந்தம்} (2)
ஆண் : நீளும் இன்ப செல்வம்
என்றும் நீயென் சொந்தமே
பெண் : நிஜமா
ஆண் : நிஜம்தான
இருவர் : இந்த நேரம் யாவும் ஆனந்தமே
நீரோடை ஆனந்தம்
இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே
கொண்டாடும் உறவே ஆனந்தம்
எழில் காணும் சோலை மாலை
நீரோடை ஆனந்தம்

மணமகள் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணால உன்னைக் கோரினேன் தேடல் சொற்கள்:
கண்ணால உன்னைக் கோரினேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணால உன்னைக் கோரினேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணால உன்னைக் கோரினேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணால உன்னைக் கோரினேன் பாட்டு
கண்ணால உன்னைக் கோரினேன் ஐடியூன்ஸ், கண்ணால உன்னைக் கோரினேன் tamil2lyrics
மணமகள் கண்ணால உன்னைக் கோரினேன்
கண்ணால உன்னைக் கோரினேன் பாட்டு வரிகள்
கண்ணால உன்னைக் கோரினேன் படத்தின் பேர்
கண்ணால உன்னைக் கோரினேன் ரிங்டோன்
கண்ணால உன்னைக் கோரினேன் வரிகள்
பாடல் கண்ணால உன்னைக் கோரினேன்
சி. ஆர். சுப்புராமன் கண்ணால உன்னைக் கோரினேன்