ஒரு சின்ன பறவை

This content is also available in: English

பாடகர்கள்: டி. ஏ. மதுரம்
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: மதன மாளிகை

இந்த பாடலை பற்றி :
மதன மாளிகை படத்திலிருந்து ஒரு சின்ன பறவை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. ஏ. மதுரம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.ஒரு சின்ன பறவை பாடல் வரிகள் கீழே உள்ளது.

மதன மாளிகை படத்தின் ஒரு சின்ன பறவை பாடலின் வரிகள்

பெண் : நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
தாய் நாட்டு நாகரீகம் பேணி
நடப்பவள் எவளோ அவளே
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
தாய் நாட்டு நாகரீகம் பேணி
நடப்பவள் எவளோ அவளே
பெண் : நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
பெண் : வெள்ளி முளைத்து சேவல் கோழி
கூவிடும் வேளை
விடி வெள்ளி முளைத்து சேவல் கோழி
கூவிடும் வேளை
தன் மேனி குளித்து அழுக்கு நீங்க
துவைக்கணும் சேலை
தன் மேனி குளித்து அழுக்கு நீங்க
துவைக்கணும் சேலை
பள்ளிக்கூடம் செல்ல வேணும் காலையும் மாலை
பள்ளிக்கூடம் செல்ல வேணும் காலையும் மாலை
நல்ல பழக்க வழக்கத்தோடு நூலை
படிப்பவள் எவளோ அவளே
பெண் : நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
பெண் : அம்மாவுக்கு உதவியாக
ஆக்கிப் பழகணும்
சோறாக்கிப் பழகணும்
அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி
இடுப்பை வளைக்கணும்
பெண் : அம்மாவுக்கு உதவியாக
ஆக்கிப் பழகணும்
சோறாக்கிப் பழகணும்
அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி
இடுப்பை வளைக்கணும்
பெண் : அப்பா சொல்லும் அற நெறியில்
தப்பாதிருக்கணும்
அப்பா சொல்லும் அற நெறியில்
தப்பாதிருக்கணும்
தினம் அச்சம் பயிற்பு மடமை நாணம்
அமைந்தவள் எவளோ அவளே
பெண் : நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
பெண் : புகுந்த இடத்தில் பிறந்த இடத்தை
புகழக் கூடாது
கொண்ட புருஷனோடு வம்புச் சண்டை
போடக் கூடாது
பெண் : புகுந்த இடத்தில் பிறந்த இடத்தை
புகழக் கூடாது
கொண்ட புருஷனோடு வம்புச் சண்டை
போடக் கூடாது
பெண் : இகழ்ச்சியாக எவரையுமே
எண்ணக் கூடாது
இகழ்ச்சியாக எவரையுமே
எண்ணக் கூடாது
பண ஏற்றத்தில் இறுமாந்திடமல்
இருப்பவள் எவளோ அவளே
பெண் : நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
பெண் : பொட்டு வைத்து கோலம் கூட
போடத் தெரியணும்
பொட்டு வைத்து கோலம் கூட
போடத் தெரியணும்
புத்தி புகட்டும் நாட்டு பாடல் கூட
பாடத் தெரியணும்…

மதன மாளிகை படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு சின்ன பறவை தேடல் சொற்கள்:
ஒரு சின்ன பறவை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு சின்ன பறவை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு சின்ன பறவை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு சின்ன பறவை பாட்டு
ஒரு சின்ன பறவை ஐடியூன்ஸ், ஒரு சின்ன பறவை tamil2lyrics
மதன மாளிகை ஒரு சின்ன பறவை
ஒரு சின்ன பறவை பாட்டு வரிகள்
ஒரு சின்ன பறவை படத்தின் பேர்
ஒரு சின்ன பறவை ரிங்டோன்
ஒரு சின்ன பறவை வரிகள்
பாடல் ஒரு சின்ன பறவை
சி. ஆர். சுப்புராமன் ஒரு சின்ன பறவை