ஆனா விலாசம் தானப்பா

This content is also available in: English

பாடகர்கள்: வி. என். சுந்தரம் , எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: மணமகள்

இந்த பாடலை பற்றி :
மணமகள் படத்திலிருந்து ஆனா விலாசம் தானப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வி. என். சுந்தரம் , எம். எல். வசந்தகுமாரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.ஆனா விலாசம் தானப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணமகள் படத்தின் ஆனா விலாசம் தானப்பா பாடலின் வரிகள்

ஆண் : பாவியினும் படுபாவி
பெண் : பாவியினும் படுபாவி
ஆண் : இவன் பாவியினும் படுபாவி
பெண் : இவன் என்றே பார்மேல் நாமம்
பெறாமல் அருள் இன்றே
ஆண் : நானே உன் அடிமையே…..ஏ….
நானே உன் அடிமையே…..ஏ….
பெண் : ஏ…..ஏ……ஏ….
நாவலர் போற்றும் ஞானோதயமே
நானே உன் அடிமையே ஏ ஏ ஏ
நானே உன் அடிமையே
ஆண் : பாமாலையாம் பக்தி பாடல் பாடி
பாசாங்கு பண்ணாமலும் ஆ ஆ ஆ
பெண் : பாமாலையாம் பக்தி பாடல் பாடி
பாசாங்கு பண்ணாமலும் பரம
பாகவதன் என்ற பாமரர் புகழ்ந்திட
பகல் வேஷம் போடாமலும்
ஆண் : ஏமாற்றி பொருள் சேர்க்கும்
இதயமில்லாதன்னை
பெண் : ஏமாற்றி பொருள் சேர்க்கும்
இதயம் இல்லாதன்னை
ஆண் : இந்திரன் சந்திரன் என்று புகழாமலும்
பெண் : இந்திரன்……இந்திரன்……
ஆண் : இந்திரன் கற்பகம் என புகழாமலும்
பெண் : இந்திரன் கற்பகம் என புகழாமலும்
இருவர் : எளியவர் எவர்களும் இன்னல் பெறாமலும்
எளியவர் எவர்களும் இன்னல் பெறாமலும்
இன்பமான பனி எங்குமே செய்யயுவமே
ஞானமே நீயினி உதவி புரி
நானே என் அடிமையே ஏ ஏ ஏ
நானே என் அடிமையே

மணமகள் படத்தின் மற்ற பாடல்கள்

ஆனா விலாசம் தானப்பா தேடல் சொற்கள்:
ஆனா விலாசம் தானப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆனா விலாசம் தானப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆனா விலாசம் தானப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆனா விலாசம் தானப்பா பாட்டு
ஆனா விலாசம் தானப்பா ஐடியூன்ஸ், ஆனா விலாசம் தானப்பா tamil2lyrics
மணமகள் ஆனா விலாசம் தானப்பா
ஆனா விலாசம் தானப்பா பாட்டு வரிகள்
ஆனா விலாசம் தானப்பா படத்தின் பேர்
ஆனா விலாசம் தானப்பா ரிங்டோன்
ஆனா விலாசம் தானப்பா வரிகள்
பாடல் ஆனா விலாசம் தானப்பா
சி. ஆர். சுப்புராமன் ஆனா விலாசம் தானப்பா