உனக்கு மட்டும் உனக்கு வருத்தம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். சி. கிருஷ்ணன் , கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் -ராமமூர்த்தி
படம்: மணப்பந்தல்

இந்த பாடலை பற்றி :
மணப்பந்தல் படத்திலிருந்து உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். சி. கிருஷ்ணன் , கே. ஜமுனாராணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் -ராமமூர்த்தி.உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணப்பந்தல் படத்தின் உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் பாடலின் வரிகள்

ஆண் : அம்மாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
காதுல கேக்குது டக் டக் டக் ஆஹா…
ஆண் : அம்மாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
காதுல கேக்குது டக் டக் டக்….டக்
பெண் : ஆ….ஐயாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
எனக்கு கேக்குது டக் டக் டக்
பெண் : ஐயாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
எனக்கு கேக்குது டக் டக் டக்
ஆண் : ஒங்கம்மா இருந்தா
அவ கிட்ட கேட்டு
நாளும் கெழமையும் பாக்கட்டுமா
ஒங்கம்மா இருந்தா அவ கிட்ட கேட்டு
நாளும் கெழமையும் பாக்கட்டுமா
இல்ல ஒங்கப்பன் கணக்க பட்டுனு முடிச்சு
சட்டுனு தாலி கட்டட்டுமா
பெண் : அஷ்டமி ஜோசியம் பேரைக் கேட்டால்
ஊரே நடுங்கும் தெரிஞ்சுக்கோ
அஷ்டமி ஜோசியம் பேரைக் கேட்டால்
ஊரே நடுங்கும் தெரிஞ்சுக்கோ
அவருக்கு மாப்பிள்ளை இவருன்னு சொன்னா
உனக்கும் பெருமை புரிஞ்சுக்கோ
பெண் : ஐயாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
எனக்கு கேக்குது டக் டக் டக்
ஆண் : மருந்துகள் வாங்கவும்
ஊசிகள் போடவும்
என்னிடம் வந்தவன் பல பேரு
ஓன் மயக்கத்தில் மருந்த மாத்திப் புட்டேன்
அதில் மண்டைய போட்டவன் சில பேரு
பெண் : எனக்கும் மருந்தை மாத்திப் புட்டா
எந்தன் வயிறும் மறையாதா
இப்படியே நீ வைத்தியம் பார்த்தால்
இருக்கும் ஜனத் தொகை கொறையாதா
ஆண் : அம்மாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
காதுல கேக்குது டக் டக் டக்….டக்
ஆண் : எனக்குனு நீயும் ஒனக்குனு நானும்
எப்படிப் பொறந்தோம் நாட்டினிலே
பெண் : அது கெடக்குது விடுங்க
அப்பா வருகிற
சத்தம் கேக்குது ரோட்டினிலே
ஆண் : ஹான்….ஆ….ஆ….ஆ…
பெண் : ஹா….ஐயாவுக்கு மனசுக்குள்ளே
ஆசையாலே டக் டக் டக்
அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும்
எனக்கு கேக்குது டக் டக் டக்

மணப்பந்தல் படத்தின் மற்ற பாடல்கள்

உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் தேடல் சொற்கள்:
உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனக்கு மட்டும் உனக்கு வருத்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் பாட்டு
உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் ஐடியூன்ஸ், உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் tamil2lyrics
மணப்பந்தல் உனக்கு மட்டும் உனக்கு வருத்தம்
உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் பாட்டு வரிகள்
உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் படத்தின் பேர்
உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் ரிங்டோன்
உனக்கு மட்டும் உனக்கு வருத்தம் வரிகள்
பாடல் உனக்கு மட்டும் உனக்கு வருத்தம்
விஸ்வநாதன் -ராமமூர்த்தி உனக்கு மட்டும் உனக்கு வருத்தம்