உனக்கு மட்டும் உனக்கு

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: மணப்பந்தல்

இந்த பாடலை பற்றி :
மணப்பந்தல் படத்திலிருந்து உனக்கு மட்டும் உனக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.உனக்கு மட்டும் உனக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணப்பந்தல் படத்தின் உனக்கு மட்டும் உனக்கு பாடலின் வரிகள்

குழு : ………………………….
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
இருவர் : முத்து முத்து பச்சரிசி
கொட்டிடும் பொங்களின்று
முல்லை மலர் போல் பொங்கி வர வேண்டும்
குழு : ஆஹா ஹா
முல்லை மலர் போல் பொங்கி வர வேண்டும்
இருவர் : காடு வெட்டி பாடு பட்டு நாடு கண்ட
தங்க மக்கள்
கள்ளமின்றி சபதங்கள் பெற வேண்டும்
குழு : கெட்டு கொண்டிருந்த குணம் ஒன்றை
விட வேண்டும்
குழு : முத்து முத்து பச்சரிசி
கொட்டிடும் பொங்களின்று
பொங்கலோ பொங்கலோ பொங்கலோ ஹோய்
பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
பெண் : வட்டி மேல வட்டியினை வாங்க மாட்டேன்
ஏழை வாசல் பக்கம் காசுக்கென்று ஓடமாட்டேன்
குழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
பெண் : கொட்டி வைத்த பனங்கல்லை காக்க மாட்டேன்
குடும்பங்களை கெடுத்து வாழமாட்டேன்
குடும்பங்களை கெடுத்து வாழமாட்டேன்
குழு : காடு வெட்டி
ஹோ ஹோ ஓ ஹோ ஓ
காடு வெட்டி பாடு பட்டு நாடு கண்ட
தங்க மக்கள்
கள்ளமின்றி சபதங்கள் பெற வேண்டும்
கெட்டு கொண்டிருந்த குணம் ஒன்றை
விட வேண்டும்
பெண் : சீட்டாட்டம் போட இனி போகமாட்டேன்
திருட்டு தொழில் புரிந்து வாழமாட்டேன்
ஆண் : ஆஅ……ஆஅ…..ஆ…..ஹா….ஆ….ஆ….ஆ….
சீட்டாட்டம் போட இனி போகமாட்டேன்
திருட்டு தொழில் புரிந்து வாழமாட்டேன்
குதிரையில் பணம் கட்ட ஓடமாட்டேன்
கூண்டிலே பொய் சாட்சி சொல்ல மாட்டேன்
கூண்டிலே பொய் சாட்சி சொல்ல மாட்டேன்
குழு : காடு வெட்டி
ஹோ ஹோ ஓ ஹோ ஓ
காடு வெட்டி பாடு பட்டு நாடு கண்ட
தங்க மக்கள்
கள்ளமின்றி சபதங்கள் பெற வேண்டும்
கெட்டு கொண்டிருந்த குணம் ஒன்றை
விட வேண்டும்
பெண் : கொண்டாட்டம் போட்டு கிட்டு குடித்துவிட்டேன்
பெண்டாட்டி பிள்ளைகளை அடித்துவிட்டேன்
கொண்டாட்டம் போட்டு கிட்டு குடித்துவிட்டேன்
பெண்டாட்டி பிள்ளைகளை அடித்துவிட்டேன்
சாக்கடையில் நானாக விழுந்துவிட்டேன்
தவளைகளை பிடித்து விழுங்கி விட்டேன்
குழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ
பெண் : இனி சாராய கடை பக்கம் போகமாட்டேன்
தாயாரையும் எதிர்த்து பேசமாட்டேன்
சொல்லாத வாரத்தைகளை சொல்லமாட்டேன்
என்னை கொன்றாலும் குடி வகை தொடமாட்டேன்
என்னை கொன்றாலும் குடி வகை தொடமாட்டேன்
குழு : காடு வெட்டி
ஹோ ஹோ ஓ ஹோ ஓ
காடு வெட்டி பாடு பட்டு நாடு கண்ட
தங்க மக்கள்
கள்ளமின்றி சபதங்கள் பெற வேண்டும்
கெட்டு கொண்டிருந்த குணம் ஒன்றை
விட வேண்டும்

மணப்பந்தல் படத்தின் மற்ற பாடல்கள்

உனக்கு மட்டும் உனக்கு தேடல் சொற்கள்:
உனக்கு மட்டும் உனக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனக்கு மட்டும் உனக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனக்கு மட்டும் உனக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனக்கு மட்டும் உனக்கு பாட்டு
உனக்கு மட்டும் உனக்கு ஐடியூன்ஸ், உனக்கு மட்டும் உனக்கு tamil2lyrics
மணப்பந்தல் உனக்கு மட்டும் உனக்கு
உனக்கு மட்டும் உனக்கு பாட்டு வரிகள்
உனக்கு மட்டும் உனக்கு படத்தின் பேர்
உனக்கு மட்டும் உனக்கு ரிங்டோன்
உனக்கு மட்டும் உனக்கு வரிகள்
பாடல் உனக்கு மட்டும் உனக்கு
விஸ்வநாதன் – ராமமூர்த்தி உனக்கு மட்டும் உனக்கு