அம்மாவுக்கு மனசுக்குலே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: மணப்பந்தல்

இந்த பாடலை பற்றி :
மணப்பந்தல் படத்திலிருந்து அம்மாவுக்கு மனசுக்குலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.அம்மாவுக்கு மனசுக்குலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணப்பந்தல் படத்தின் அம்மாவுக்கு மனசுக்குலே பாடலின் வரிகள்

பெண் : ஒரே ராகம்… ஒரே தாளம்…
பெண் : ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே பாடல் பாடுதம்மா
ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே பாடல் பாடுதம்மா
பெண் : கண்கள் சிலை போல
அசையாமல் பார்க்கும்
பெண்மை தவறாமல் ஒரு வார்த்தை கூறும்
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் : கண்கள் சிலை போல
அசையாமல் பார்க்கும்
பெண்மை தவறாமல் ஒரு வார்த்தை கூறும்
இன்று மலர் சொல்வதும்
வாழை மரம் சொல்வதும்
எந்தன் மனம் சொல்வதும்
ஒரே பேரல்லவோ
இன்று மலர் சொல்வதும்
வாழை மரம் சொல்வதும்
எந்தன் மனம் சொல்வதும்
ஒரே பேரல்லவோ
பெண் : ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே பாடல் பாடுதம்மா
பெண் : அன்று குணத்தோடு
மணம் கொண்டு நின்றேன்
இன்று குலத்தோடு மனம் பேசக் கண்டேன்
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் : அன்று குணத்தோடு
மணம் கொண்டு நின்றேன்
இன்று குலத்தோடு மனம் பேசக் கண்டேன்
பார்வை வயலானதே
ஆசை மழையானதே
காதல் பயிரானதே
என்றும் நிலையானதே
பார்வை வயலானதே
ஆசை மழையானதே
காதல் பயிரானதே
என்றும் நிலையானதே
பெண் : ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே பாடல் பாடுதம்மா
ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே பாடல் பாடுதம்மா

மணப்பந்தல் படத்தின் மற்ற பாடல்கள்

அம்மாவுக்கு மனசுக்குலே தேடல் சொற்கள்:
அம்மாவுக்கு மனசுக்குலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மாவுக்கு மனசுக்குலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மாவுக்கு மனசுக்குலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மாவுக்கு மனசுக்குலே பாட்டு
அம்மாவுக்கு மனசுக்குலே ஐடியூன்ஸ், அம்மாவுக்கு மனசுக்குலே tamil2lyrics
மணப்பந்தல் அம்மாவுக்கு மனசுக்குலே
அம்மாவுக்கு மனசுக்குலே பாட்டு வரிகள்
அம்மாவுக்கு மனசுக்குலே படத்தின் பேர்
அம்மாவுக்கு மனசுக்குலே ரிங்டோன்
அம்மாவுக்கு மனசுக்குலே வரிகள்
பாடல் அம்மாவுக்கு மனசுக்குலே
விஸ்வநாதன் – ராமமூர்த்தி அம்மாவுக்கு மனசுக்குலே