ஒரே ராகம் ஒரே தாளம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் -ராமமூர்த்தி
படம்: மணப்பந்தல்

இந்த பாடலை பற்றி :
மணப்பந்தல் படத்திலிருந்து ஒரே ராகம் ஒரே தாளம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , பி. பி. ஸ்ரீநிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் -ராமமூர்த்தி.ஒரே ராகம் ஒரே தாளம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணப்பந்தல் படத்தின் ஒரே ராகம் ஒரே தாளம் பாடலின் வரிகள்

ஆண் : ஆஹாஹா…
பெண் : ஓஹோ… ஓ… ஓ… ஓ…
ஆண் : பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
ஆண் : பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
பெண் : நேற்று வரை நினைவினிலே
நெஞ்சம் இழந்தேன்
பெண் : நேற்று வரை நினைவினிலே
நெஞ்சம் இழந்தேன்
நீங்கள் நேரில் வந்து நின்ற உடன்
என்னை மறந்தேன்
நேற்று வரை நினைவினிலே
நெஞ்சம் இழந்தேன்
நீங்கள் நேரில் வந்து நின்ற உடன்
என்னை மறந்தேன்
ஆண் : காத்திருந்து காத்திருந்து
பெருமை இழந்தேன்
ஆ… ஆ… ஆ… ஆ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஆண் : காத்திருந்து காத்திருந்து
பெருமை இழந்தேன்
தென்றல் காற்றில் வைத்த நெருப்பினிலே
ஆவி இழந்தேன்
ஆண் : பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
பெண் : நான் என்னை மறந்தேன்
ஆண் : நான் வார்த்தை இழந்தேன்
கைதட்டல்கள் : ………………………
பெண் : கண்ணருகே இமை இருந்தும்
கனவு காண்பதேன்
பெண் : கண்ணருகே இமை இருந்தும்
கனவு காண்பதேன்
உங்கள் கை அருகே மங்கை வந்தும்
கதைகள் சொல்வதேன்
உங்கள் கை அருகே மங்கை வந்தும்
கதைகள் சொல்வதேன்
ஆண் : வாய் மலர்ந்து சிரித்ததம்மா
காதலன் கிளியே
பெண் : இங்கே காத்திருந்தும் கனிந்ததம்மா
மாதுளம் கனியே
ஆண் : மாதுளம் கனியே
பெண் : காதலன் கிளியே
இருவர் : இனி மயங்கும் இன்ப இரவினிலே
வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள்
இருவர் : வடிவத்தோடு மனதும் சேரும்
வாழ்வினில் ஒரு நாள்
இனி மயங்கும் இன்ப இரவினிலே
வாலிபத் திருநாள்
வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள் …….

மணப்பந்தல் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரே ராகம் ஒரே தாளம் தேடல் சொற்கள்:
ஒரே ராகம் ஒரே தாளம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரே ராகம் ஒரே தாளம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரே ராகம் ஒரே தாளம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரே ராகம் ஒரே தாளம் பாட்டு
ஒரே ராகம் ஒரே தாளம் ஐடியூன்ஸ், ஒரே ராகம் ஒரே தாளம் tamil2lyrics
மணப்பந்தல் ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே ராகம் ஒரே தாளம் பாட்டு வரிகள்
ஒரே ராகம் ஒரே தாளம் படத்தின் பேர்
ஒரே ராகம் ஒரே தாளம் ரிங்டோன்
ஒரே ராகம் ஒரே தாளம் வரிகள்
பாடல் ஒரே ராகம் ஒரே தாளம்
விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஒரே ராகம் ஒரே தாளம்