முத்து முத்து பச்சரிசி

This content is also available in: English

பாடகர்கள்: டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: மணப்பந்தல்

இந்த பாடலை பற்றி :
மணப்பந்தல் படத்திலிருந்து முத்து முத்து பச்சரிசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எஸ். பகவதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.முத்து முத்து பச்சரிசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணப்பந்தல் படத்தின் முத்து முத்து பச்சரிசி பாடலின் வரிகள்

பெண் : கண் மூடி கதை முடித்தாய்
கனலோடு உறவு கொண்டாய்
கரிய புகை தேர் ஏறி
காற்றோடு கலந்து விட்டாய்
மேகங்கள் ஆனாய் விண்மீனாய் மாறி விட்டாய்
ராகங்கள் போலே ஒளியிருக்க உருவிழந்தாய்
பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே
பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே
பெண் : பொட்டு வைத்து பூ முடித்து
அனைத்திருப்பாயே
பொட்டு வைத்து பூ முடித்து
அனைத்திருப்பாயே
உன் பொன் உடலை தீயினிலே
அனைத்து விட்டாயே
பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே
பெண் : தனை மறந்து பிள்ளைகளை
பார்த்திருந்தாயே
வழி தவறும் போது வேலியிட்டு
காத்திருந்தாயே
புது மகளை மருமகளை கொண்டு வந்தாயே
நீ பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே
ஏ…..ஏ……ஏ….
பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே
பெண் : காலம் வரும் வேளையிலே
காலன் வந்தானே
உள்ளம் கனியும் முன்னே பாவி அவன்
காய் பறித்தானே
பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே
பெண் : ஏழை மகள் எங்கு செல்வேன்
யாரிடம் சொல்வேன்
எனையறிந்த ஓர் உயிரை இழந்து விட்டானே
எண்களின் தாயே நீ எங்கு சென்றாயோ
இங்கு ஒன்றும் அங்கு ஒன்றும் என்று சேருமோ
வாழ்க்கை என்ன ஆகுமோ…..ஆ….
என்ன ஆகுமோ
பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே

மணப்பந்தல் படத்தின் மற்ற பாடல்கள்

முத்து முத்து பச்சரிசி தேடல் சொற்கள்:
முத்து முத்து பச்சரிசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்து முத்து பச்சரிசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்து முத்து பச்சரிசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்து முத்து பச்சரிசி பாட்டு
முத்து முத்து பச்சரிசி ஐடியூன்ஸ், முத்து முத்து பச்சரிசி tamil2lyrics
மணப்பந்தல் முத்து முத்து பச்சரிசி
முத்து முத்து பச்சரிசி பாட்டு வரிகள்
முத்து முத்து பச்சரிசி படத்தின் பேர்
முத்து முத்து பச்சரிசி ரிங்டோன்
முத்து முத்து பச்சரிசி வரிகள்
பாடல் முத்து முத்து பச்சரிசி
விஸ்வநாதன் – ராமமூர்த்தி முத்து முத்து பச்சரிசி