பார்த்து பார்த்து நின்றதிலே

This content is also available in: English

பாடகர்கள்: பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: மணப்பந்தல்

இந்த பாடலை பற்றி :
மணப்பந்தல் படத்திலிருந்து பார்த்து பார்த்து நின்றதிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. பி. ஸ்ரீநிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.பார்த்து பார்த்து நின்றதிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணப்பந்தல் படத்தின் பார்த்து பார்த்து நின்றதிலே பாடலின் வரிகள்

ஆண் : காவல் ம்ம்ம்ம்…..
ஆண் : காவல்…..
ஆண் : காவல்…..ம்ம்ம்…..
ஆண் : காவல்…..ம்ம்ம்…..
ஆண் : காவல்…..ம்ம்ம்…..
ஆண் : காவல்…..ம்ம்ம்…..
ஆண் : உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
கண்ணுக்கு இமை காவல்
ஆண் : மழலைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்து விட்டால் தன் மனம் காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இறந்து விட்டால் பின் யார் காவல்…
ஆண் : உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
ஆண் : சட்டம் என்பது வெளி காவல்
தர்மம் என்றால் அது மனக் காவல்
இரண்டும் போன பின் எது காவல்
எது காவல் யார் காவல்…..ஹ்ம்ம் ஹஹஹா
எது காவல்…
ஆண் : உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
ஆண் : காதல் முறிந்த பெண்ணுக்கு
வாழ்வில் யார் காவல்…
காவல் காவல்… ஆ… ஆ…
ஆண் : காதல் முறிந்த பெண்ணுக்கு
வாழ்வில் யார் காவல்
அவள் மாலை அணிந்த உயிருக்கு
உலகில் யார் காவல்
யார் காவல்… யார் காவல்… யார் காவல்…
ஆண் : உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
உடலுக்கு உயிர் காவல்…

மணப்பந்தல் படத்தின் மற்ற பாடல்கள்

பார்த்து பார்த்து நின்றதிலே தேடல் சொற்கள்:
பார்த்து பார்த்து நின்றதிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பார்த்து பார்த்து நின்றதிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பார்த்து பார்த்து நின்றதிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பார்த்து பார்த்து நின்றதிலே பாட்டு
பார்த்து பார்த்து நின்றதிலே ஐடியூன்ஸ், பார்த்து பார்த்து நின்றதிலே tamil2lyrics
மணப்பந்தல் பார்த்து பார்த்து நின்றதிலே
பார்த்து பார்த்து நின்றதிலே பாட்டு வரிகள்
பார்த்து பார்த்து நின்றதிலே படத்தின் பேர்
பார்த்து பார்த்து நின்றதிலே ரிங்டோன்
பார்த்து பார்த்து நின்றதிலே வரிகள்
பாடல் பார்த்து பார்த்து நின்றதிலே
விஸ்வநாதன் – ராமமூர்த்தி பார்த்து பார்த்து நின்றதிலே