பெற்றெடுத்த பெயர்மிட்டு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: மணப்பந்தல்

இந்த பாடலை பற்றி :
மணப்பந்தல் படத்திலிருந்து பெற்றெடுத்த பெயர்மிட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.பெற்றெடுத்த பெயர்மிட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணப்பந்தல் படத்தின் பெற்றெடுத்த பெயர்மிட்டு பாடலின் வரிகள்

பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொன்னேன்அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
பெண் : எனக்கு மட்டும் எனக்கு மட்டும்
சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்
இயற்கை தந்த பந்தமல்லவா
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
பெண் : மாலையிட்டேன் இதயத்திலே
மணம் முடிதேனே
மனைவி என்ற நினைவுடனே வாழ்ந்திருந்தேனே
கண் மயங்கும் வார்த்தை சொல்லி பறந்து விட்டாயே
கன்னி எந்தன் வாழ்க்கை இன்னும் கொஞ்ச காலமே
பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே

மணப்பந்தல் படத்தின் மற்ற பாடல்கள்

பெற்றெடுத்த பெயர்மிட்டு தேடல் சொற்கள்:
பெற்றெடுத்த பெயர்மிட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பெற்றெடுத்த பெயர்மிட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பெற்றெடுத்த பெயர்மிட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பெற்றெடுத்த பெயர்மிட்டு பாட்டு
பெற்றெடுத்த பெயர்மிட்டு ஐடியூன்ஸ், பெற்றெடுத்த பெயர்மிட்டு tamil2lyrics
மணப்பந்தல் பெற்றெடுத்த பெயர்மிட்டு
பெற்றெடுத்த பெயர்மிட்டு பாட்டு வரிகள்
பெற்றெடுத்த பெயர்மிட்டு படத்தின் பேர்
பெற்றெடுத்த பெயர்மிட்டு ரிங்டோன்
பெற்றெடுத்த பெயர்மிட்டு வரிகள்
பாடல் பெற்றெடுத்த பெயர்மிட்டு
விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெற்றெடுத்த பெயர்மிட்டு