மஞ்சள் மயிலே

This content is also available in: English

பாடகர்கள்: அருண்ராஜா காமராஜ்
இசையமைப்பாளர்: தமீம் அன்சாரி
படம்: மங்கை மான்விழி அம்புகள்

இந்த பாடலை பற்றி :
மங்கை மான்விழி அம்புகள் படத்திலிருந்து மஞ்சள் மயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண்ராஜா காமராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமீம் அன்சாரி.மஞ்சள் மயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மங்கை மான்விழி அம்புகள் படத்தின் மஞ்சள் மயிலே பாடலின் வரிகள்

பாடகர் : அருண்ராஜா காமராஜ்

இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி

ஆண் : ஒரு நாள் தானே
உன்னை பார்த்தேன் மறு
நாள் நீயும் கனவில் வந்தாய்
தினமும் உன்னை கண்ணில்
காண கனவானாலும் கண்
விழித்திருந்தேன்

ஆண் : ஹாஹா
ஹா ஹா (2)

ஆண் : உன் கருவிழி பார்வை
என்னை கவர கவர என் இரு
விழி பார்வை இங்கு செதற
செதற மஞ்சள் மயிலே
என்னை கொஞ்சும் குயிலே
நீ என்னை இங்கு தேடி வந்த
குறிஞ்சி பூவடி

ஆண் : பேசிய வார்த்தை
பேரிசையாக பேச மௌனம்
மெல்லிசையாக இயலும்
இசையும் நாடகமாக இரவும்
பகலும் நொடியில் போக
அய்யோ என்னை இந்த
காதல் படுத்தும் பாடு
போதுமடா

ஆண் : ஹாஹா
ஹா ஹா (2)

ஆண் : மஞ்சள் மயிலே
என்னை கொஞ்சும்
குயிலே

ஆண் : ஹாஹா
ஹா ஹா (8)

மங்கை மான்விழி அம்புகள் படத்தின் மற்ற பாடல்கள்

மஞ்சள் மயிலே தேடல் சொற்கள்:
மஞ்சள் மயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மஞ்சள் மயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மஞ்சள் மயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மஞ்சள் மயிலே பாட்டு
மஞ்சள் மயிலே ஐடியூன்ஸ், மஞ்சள் மயிலே tamil2lyrics
மங்கை மான்விழி அம்புகள் மஞ்சள் மயிலே
மஞ்சள் மயிலே பாட்டு வரிகள்
மஞ்சள் மயிலே படத்தின் பேர்
மஞ்சள் மயிலே ரிங்டோன்
மஞ்சள் மயிலே வரிகள்
பாடல் மஞ்சள் மயிலே
தமீம் அன்சாரி மஞ்சள் மயிலே