நீ தொலை தூரத்தில்

This content is also available in: English

பாடகர்கள்: பத்மலதா,ஆலப் ராஜு
இசையமைப்பாளர்: தமீம் அன்சாரி
படம்: மங்கை மான்விழி அம்புகள்

இந்த பாடலை பற்றி :
மங்கை மான்விழி அம்புகள் படத்திலிருந்து நீ தொலை தூரத்தில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பத்மலதா,ஆலப் ராஜு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமீம் அன்சாரி.நீ தொலை தூரத்தில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மங்கை மான்விழி அம்புகள் படத்தின் நீ தொலை தூரத்தில் பாடலின் வரிகள்

பாடகிகள் : பத்மலதா, மரியா ரோ வின்சென்ட், ஸ்நிக்தா சந்திரா

பாடகர் : ஆலப் ராஜு

இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி

ஆண் : நீ தொலை
தூரத்தில் உன்னை
நான் தேடினேன் ஏன்
கனவாகினாய் எந்தன்
வாழ்விலே

ஆண் : நீ தொலை
தூரத்தில் உன்னை
நான் தேடினேன் ஏன்
கனவாகினாய் எந்தன்
வாழ்விலே

ஆண் : என் கண்கள்
எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வலி
கூடுதே

ஆண் : குறிஞ்சி பூவே
நீ எனக்கில்லையே
இருந்தும் மனம்
தவிக்கின்றதே

ஆண் : { ஒவ்வொரு
அசைவிலும் காதலை
சொன்னேன் உனக்கது
புரியவில்லை புரிந்தும்
ஏனோ விலகி சென்றாய்
உனக்குள் நான்
இல்லையா } (2)

பெண் : என்னை நீ தான்
ஏங்க வைத்தாய் அருகில்
இல்லை நீ தொலைந்தாய்
நீ உன்னை தேட மலர்
வாடுதே

ஆண் : { தேடிய மலர்களும்
எங்கோ சென்று பூத்ததே
பேசிய வார்த்தைகள்
கனவாய் போனது } (2)

ஆண் : உன் நினைவால்
என்னை வதைத்தேன்
நினைவே உயிரை
தின்றது உடல் மட்டும்
தான் கிடக்கின்றேன்
உயிரே நீ இல்லை

ஆண் : என் கண்கள்
எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வலி
கூடுதே

ஆண் : குறிஞ்சி பூவே
நீ எனக்கில்லையே
இருந்தும் மனம்
தவிக்கின்றதே

ஆண் : நீ தொலை தூரத்தில்
குழு : தூரத்தில்
ஆண் : உன்னை நான் தேடினேன்
குழு : தேடினேன்
ஆண் : ஏன் கனவாகினாய்
குழு : கனவாகினாய்
ஆண் : எந்தன் வாழ்விலே
குழு : வாழ்விலே

குழு : ……………………………..

மங்கை மான்விழி அம்புகள் படத்தின் மற்ற பாடல்கள்

நீ தொலை தூரத்தில் தேடல் சொற்கள்:
நீ தொலை தூரத்தில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ தொலை தூரத்தில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ தொலை தூரத்தில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ தொலை தூரத்தில் பாட்டு
நீ தொலை தூரத்தில் ஐடியூன்ஸ், நீ தொலை தூரத்தில் tamil2lyrics
மங்கை மான்விழி அம்புகள் நீ தொலை தூரத்தில்
நீ தொலை தூரத்தில் பாட்டு வரிகள்
நீ தொலை தூரத்தில் படத்தின் பேர்
நீ தொலை தூரத்தில் ரிங்டோன்
நீ தொலை தூரத்தில் வரிகள்
பாடல் நீ தொலை தூரத்தில்
தமீம் அன்சாரி நீ தொலை தூரத்தில்