நிஜம் தானா பெண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: பத்மலதா,ஹரிசரண்
இசையமைப்பாளர்: தமீம் அன்சாரி
படம்: மங்கை மான்விழி அம்புகள்

இந்த பாடலை பற்றி :
மங்கை மான்விழி அம்புகள் படத்திலிருந்து நிஜம் தானா பெண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பத்மலதா,ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமீம் அன்சாரி.நிஜம் தானா பெண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மங்கை மான்விழி அம்புகள் படத்தின் நிஜம் தானா பெண்ணே பாடலின் வரிகள்

பாடகி : பத்மலதா

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி

ஆண் : நிஜம் தானா
பெண்ணே அருகினில்
வந்தாய் நானும் சிலிர்த்து
கொண்டேன் நெஞ்சம்
எல்லாம் நீதான்
பெண்ணே ஓ

ஆண் : இது போல என்றும்
வருவாயா பெண்ணே எதிர்
பார்த்து நின்றேன் நாட்கள்
எல்லாம் அன்பே

ஆண் : உந்தன் கண்கள்
காணவே காத்திருக்கிறேன்
நாளும் நான் தான்
குழு : பெண்ணே
ஆண் : நகராத நொடிகளில்
போரும் தொடுக்கிறேன்
கடிகாரத்துடன்
குழு : நானே

ஆண் : இந்த மாலை
நேரத்தில் சாலை
ஓரத்தில் மரமாய்
நின்றேன்
குழு : பெண்ணே
ஆண் : உன்னை கண்கள்
கண்டதும் குழந்தை
போலவே துள்ளி
குதிக்கிறேன்
குழு : நானே

பெண் : ஏனோ உன்னை
நானும் கண்டேன் ஏனோ
ஹோ எந்தன் உள்ளே
நீயும் முதல் தூரலாய்

ஆண் : உரையாடும்
நொடிகளில் உறைந்து
போகிறேன் உந்தன்
வார்த்தைகள் பனியாக
பேசாத நொடிகளில்
லேசான உரசலில்
சாம்பல் ஆகிறேன்
அனலாலே

ஆண் : உன்னோடு
நடக்கையில் விண்ணில்
பறக்கிறேன் எந்தன்
வானத்தில் விண்மீனாக
ஆஆ

பெண் : வெண்ணிலவு
என்னை நீ மேகமாக
சூழ்ந்தாய் பெண் இவளை
நீதான் உன் கண்ணியத்தால்
வென்றாய்

ஆண் : ஆஆ ஆஆ
ஹா ஹா ஆஆ ஹா
ஹா ஓஓ ஹே ஹேஹே

குழு : …………………………….

பெண் : ஆஆ
ஆஆ ஆஆ (4)

ஆண் : சாலை ரயிலாய்
தினமும் நீ என்னில்
தொடர்ந்தாய்
பெண் : காலை வெயிலாய்
முழுதும் நீ என்னில்
படர்ந்தாய்

ஆண் : மாலை மயிலே
தோகை நீ விரித்தாய்
எனக்காய்
பெண் : நானும் உனதே
இதில் என்ன கேள்வி

குழு & ஆண் : சிறு பூவில்
தேனை தேடும் வண்டாய்
நானே என் பாலை வனத்தில்
பூத்த முதல் ரோஜாவே என்
தேவை நீதான் அன்பே
உனக்காய் நானே உனக்குள்ளும்
நானும் வந்தால் சொல்லேன்
பெண்ணே

ஆண் : உரையாடும் நொடிகளில்
உறைந்து போகிறேன் உந்தன்
வார்த்தைகள் பனியாக பேசாத
நொடிகளில் லேசான உரசலில்
சாம்பல் ஆகிறேன் அனலாலே
உன்னோடு நடக்கையில்
விண்ணில் பறக்கிறேன் எந்தன்
வானத்தில் விண்மீனாக ஆஆ

ஆண் : உந்தன் கண்கள்
காணவே காத்திருக்கிறேன்
நாளும் நான் தான்
குழு : பெண்ணே
ஆண் : நகராத நொடிகளில்
போரும் தொடுக்கிறேன்
கடிகாரத்துடன்
குழு : நானே

ஆண் : இந்த மாலை
நேரத்தில் சாலை
ஓரத்தில் மரமாய்
நின்றேன்
குழு : பெண்ணே
ஆண் : உன்னை கண்கள்
கண்டதும் குழந்தை
போலவே துள்ளி
குதிக்கிறேன்
குழு : நானே

பெண் : ஏனோ ஹோஹோ
உன்னை நானும் கண்டேன்
ஏனோ ஹோ எந்தன் உள்ளே
நீயும் முதல் தூரலாய்

ஆண் : நிஜம் தானா பெண்ணே
குழு : நிஜம் தானா பெண்ணே
ஆண் : அருகினில் வந்தாய்
குழு : அருகினில் வந்தாய்
ஆண் : நானும் சிலிர்த்து
கொண்டேன்
குழு : நானும் சிலிர்த்து
கொண்டேன்
ஆண் : நெஞ்சம் எல்லாம்
குழு : நெஞ்சம் எல்லாம்
ஆண் : நீதான் பெண்ணே
குழு : நீதான் பெண்ணே

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

மங்கை மான்விழி அம்புகள் படத்தின் மற்ற பாடல்கள்

நிஜம் தானா பெண்ணே தேடல் சொற்கள்:
நிஜம் தானா பெண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிஜம் தானா பெண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிஜம் தானா பெண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிஜம் தானா பெண்ணே பாட்டு
நிஜம் தானா பெண்ணே ஐடியூன்ஸ், நிஜம் தானா பெண்ணே tamil2lyrics
மங்கை மான்விழி அம்புகள் நிஜம் தானா பெண்ணே
நிஜம் தானா பெண்ணே பாட்டு வரிகள்
நிஜம் தானா பெண்ணே படத்தின் பேர்
நிஜம் தானா பெண்ணே ரிங்டோன்
நிஜம் தானா பெண்ணே வரிகள்
பாடல் நிஜம் தானா பெண்ணே
தமீம் அன்சாரி நிஜம் தானா பெண்ணே