உயிரே என் உயிரே

This content is also available in: English

பாடகர்கள்: அருண்ராஜா காமராஜ்,தமீம் அன்சாரி
இசையமைப்பாளர்: தமீம் அன்சாரி
படம்: மங்கை மான்விழி அம்புகள்

இந்த பாடலை பற்றி :
மங்கை மான்விழி அம்புகள் படத்திலிருந்து உயிரே என் உயிரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண்ராஜா காமராஜ்,தமீம் அன்சாரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமீம் அன்சாரி.உயிரே என் உயிரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மங்கை மான்விழி அம்புகள் படத்தின் உயிரே என் உயிரே பாடலின் வரிகள்

பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ், தமீம் அன்சாரி

இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி

ஆண் : உயிரே என் உயிரே
நினைவில் அவள் முகம்
காட்டாதிரு இரவே என்
இரவே நிலவின்றி உன்
நேரம் கடந்திடு

ஆண் : இமை மூடினால்
அவள் ஞாபகம் விழித்திருந்தால்
இவள் ஓவியம் இது என்ன டா
புது போதை யா ஒரு பாவையால்
உயிர் போகுதே

ஆண் : என்னை நான்
தெரியாமல் உனக்குள்ளே
தொலைத்தேனே உண்ணாமல்
உறங்காமல் தவித்தேனே நான்

ஆண் : தினம்தோறும்
உன்கூட வெகு தூரம்
நான் போக விரலோடு
விரல் சேர்த்து காப்பேன்னடி

ஆண் : ஒரு நாள் தானே
உன்னை பார்த்தேன் மறு
நாள் நீயும் கனவில் வந்தாய்
தினமும் உன்னை கண்ணில்
காண கனவானாலும் கண்
விழித்திருந்தேன்

ஆண் : ஹாஹா
ஹா ஹா (2)

ஆண் : உன் கருவிழி பார்வை
என்னை கவர கவர என் இரு
விழி பார்வை இங்கு செதற
செதற மஞ்சள் மயிலே என்னை
கொஞ்சும் குயிலே நீ என்னை
இங்கு தேடி வந்த குறிஞ்சி பூவடி

ஆண் : பேசிய வார்த்தை
பேரிசையாக பேச மௌனம்
மெல்லிசையாக இயலும்
இசையும் நாடகமாக இரவும்
பகலும் நொடியில் போக
அய்யோ என்னை இந்த
காதல் படுத்தும் பாடு
போதுமடா

ஆண் : ஹாஹா
ஹா ஹா (2)

ஆண் : உன் பெயரை தான்
மொழியாக்கினேன் உன்
வாசம் தான் என் சுவாசமே
உன்னோடு தான் நான்
போகவே கடிகாரமாய்
உன்னை சுற்றினேன்

ஆண் : ஒரு பார்வை
பாரேன் ஒரு வார்த்தை
கூறேன் அது போதும்
பெண்ணே உயிரும்
தாரேன்

ஆண் : எழுத்தில்லா
கவியே முள்ளில்லா
மலரே பதில் சொல்லி
போயேன் என் குறிஞ்சி
பூவே

ஆண் : என் நாட்கள்
எல்லாமே உன் நிழலாய்
வாழ்வேனே என் காதல்
முழுவதும் உனக்காக
தான்

ஆண் : கம்பனின் கவிகள்
தோற்றிடும் வகையில்
காதலை வார்த்தையால்
கோர்ப்பேனே நான்

ஆண் : உயிரே என்
உயிரே நினைவில்
அவள் முகம் காட்டாதிரு
இரவே என் இரவே
நிலவின்றி உன் நேரம்
கடந்திடு

ஆண் : இமை மூடினால்
அவள் ஞாபகம் விழித்திருந்தால்
இவள் ஓவியம் இது என்ன டா
புது போதை யா ஒரு பாவையால்
உயிர் போகுதே

மங்கை மான்விழி அம்புகள் படத்தின் மற்ற பாடல்கள்

உயிரே என் உயிரே தேடல் சொற்கள்:
உயிரே என் உயிரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உயிரே என் உயிரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உயிரே என் உயிரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உயிரே என் உயிரே பாட்டு
உயிரே என் உயிரே ஐடியூன்ஸ், உயிரே என் உயிரே tamil2lyrics
மங்கை மான்விழி அம்புகள் உயிரே என் உயிரே
உயிரே என் உயிரே பாட்டு வரிகள்
உயிரே என் உயிரே படத்தின் பேர்
உயிரே என் உயிரே ரிங்டோன்
உயிரே என் உயிரே வரிகள்
பாடல் உயிரே என் உயிரே
தமீம் அன்சாரி உயிரே என் உயிரே