யார் இவள்

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: தமீம் அன்சாரி
படம்: மங்கை மான்விழி அம்புகள்

இந்த பாடலை பற்றி :
மங்கை மான்விழி அம்புகள் படத்திலிருந்து யார் இவள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமீம் அன்சாரி.யார் இவள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மங்கை மான்விழி அம்புகள் படத்தின் யார் இவள் பாடலின் வரிகள்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி

ஆண் : யார் இவள்
விழிகளில் வழி
சொல்லி போகிறாள்
தீண்டலில் திசை
எட்டும் மறந்தே
போகிறேன்

ஆண் : காற்றினில்
படர்ந்திடும் மயிலின்
தோகையே பின்னலில்
மலர் என வளந்திட
ஏங்கினேன்

ஆண் : யாரோ இவள் முன்
ஜென்மத்தின் கண்மணி
இவள் இவள் தான் அவள்
இந்த ஜென்மத்தின் முதல்
பெண்மையோ இதழினில்
சிணுங்களில் நூறாண்டு
வாழ்வேன் அடி விரல்களில்
நகங்களாய் வாழ்ந்தாலும்
போதுமே

ஆண் : யார் இவள்
விழிகளில் வழி சொல்லி
போகிறாள் தீண்டலில்
திசை எட்டும் மறந்தே
போகிறேன்

ஆண் : { ப த னி த ப த னி
த மா ப்ப சா சா னி த ம ப
ப த னி த ப த னி த மா ப்ப
சா சா னி த } (2)
ஆஆ ஆஆ ஆஹா ஆஆ
னா ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
இமைக்காமல் உன்னை
காப்பேன் உயிரே உறவாய்
ஆனால் ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
இமைக்காமல் உன்னை
காப்பேன் உயிரே உறவாய்
ஆனால்

ஆண் : பாவை பார்வையை
பார்த்தாலே இதயம் நின்று
தான் துடித்திடுமே மீண்டும்
பார்வை இல்லை எனில்
துடிக்கும் இதயமும்
நின்றிடுமே

ஆண் : போகும் பாதையில்
பொழிந்த தூரலே முழுவதும்
நனைப்பாய் சாரலே வேண்டும்
காதலை விரும்பி தந்திடு
கருவென சுமப்பேன் மழையே
யார் இவள்

ஆண் : திரன தீன்த நன
திரனன திரனன ஆஆ
ஆஆ திர நன நன நன

ஆண் : ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன் திர
திர திர திர வாழ்வே நீயே
ஆனாய் யார் இவள் திரனன
திரனன திரனன திரனன
தீண்டலில்

மங்கை மான்விழி அம்புகள் படத்தின் மற்ற பாடல்கள்

யார் இவள் தேடல் சொற்கள்:
யார் இவள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யார் இவள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யார் இவள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யார் இவள் பாட்டு
யார் இவள் ஐடியூன்ஸ், யார் இவள் tamil2lyrics
மங்கை மான்விழி அம்புகள் யார் இவள்
யார் இவள் பாட்டு வரிகள்
யார் இவள் படத்தின் பேர்
யார் இவள் ரிங்டோன்
யார் இவள் வரிகள்
பாடல் யார் இவள்
தமீம் அன்சாரி யார் இவள்