ஆனந்தம் வந்ததாதி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: ஆதித்யன்
படம்: ரோஜா மலரே

இந்த பாடலை பற்றி :
ரோஜா மலரே படத்திலிருந்து ஆனந்தம் வந்ததாதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆதித்யன்.ஆனந்தம் வந்ததாதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரோஜா மலரே படத்தின் ஆனந்தம் வந்ததாதி பாடலின் வரிகள்

ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
ஆண் : பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா
பெண் : முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா
முழுமையாகுமா
ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
குழு : …………………………..
ஆண் : தானம் வேறு கண்ணே காதல் வேறு பெண்ணே
தேகம் தேடும் காமம் தெய்வம் தேடும் காதல்
பெண் : காதல் என்று சொல்லில் காமன் கொஞ்சம் உண்டு
இடையில் சின்னத்தோடு அட்ட அதுதான் ரொம்ப பாடு
ஆண் : கொடு போடு அதை தாண்டமாட்டேன்
பெண் : தாண்ட சொல்லி உன்னை தூண்ட மாட்டேன்
ஆண் : உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும்
காமன் பண்டிகை கொண்டாடமாட்டேன்
ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
குழு : ………………………………
பெண் : கதிர்கள் முற்றி போனால களத்தில சேர வேண்டும்
காதல் முற்றி போனால் அது எங்கே சேர வேண்டும்
ஆண் : மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் இலைகள் தாங்க வேண்டும்
மங்கை கொஞ்சம் சாய்ந்தால் எ மார்பில் தாங்க வேண்டும்
பெண் : ஒன்றில் ஒன்றாய் மாற வேண்டும்
ஆண் : உன்னில் என்னை தேட வேண்டும்
பெண் : எப்போதும் இடை விடாமலும்
நகம் படாமலும்
கட்டி பூவை நீ கையாள வேண்டும்
ஆண் : {காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா} (2)
ஆண் : பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா
பெண் : முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா
முழுமையாகுமா
ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா
பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

ரோஜா மலரே படத்தின் மற்ற பாடல்கள்

ஆனந்தம் வந்ததாதி தேடல் சொற்கள்:
ஆனந்தம் வந்ததாதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆனந்தம் வந்ததாதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆனந்தம் வந்ததாதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆனந்தம் வந்ததாதி பாட்டு
ஆனந்தம் வந்ததாதி ஐடியூன்ஸ், ஆனந்தம் வந்ததாதி tamil2lyrics
ரோஜா மலரே ஆனந்தம் வந்ததாதி
ஆனந்தம் வந்ததாதி பாட்டு வரிகள்
ஆனந்தம் வந்ததாதி படத்தின் பேர்
ஆனந்தம் வந்ததாதி ரிங்டோன்
ஆனந்தம் வந்ததாதி வரிகள்
பாடல் ஆனந்தம் வந்ததாதி
ஆதித்யன் ஆனந்தம் வந்ததாதி