நல்லா பெண்மணி மிக நல்லா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: ஷியாம்
படம்: மணமகள்

இந்த பாடலை பற்றி :
மணமகள் படத்திலிருந்து நல்லா பெண்மணி மிக நல்லா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷியாம்.நல்லா பெண்மணி மிக நல்லா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணமகள் படத்தின் நல்லா பெண்மணி மிக நல்லா பாடலின் வரிகள்

ஆண் : ஆ… ஹஹஹாஹா ஹா…
ஆ ஹாஹ ஹாஹா…..
ஆண் : மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்குத் தூதுவன் யாரோ
தோள் தொட்டத் தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
பொன் வண்டே
ஆண் : மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்குத் தூதுவன் யாரோ
தோள் தொட்டத் தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
பொன் வண்டே
பெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்…
ஆண் : தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம்
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்
தளிர் மேனி அன்னப் பேடு எண்ணம் மாறுமா
ஆண் : மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்குத் தூதுவன் யாரோ
தோள் தொட்டத் தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
பொன் வண்டே
பெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்…
ஆண் : கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
சிரிக்கின்ற தங்கச் சிற்பம் தேரில் வராதோ
சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே
நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே
பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா
ஆண் : மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்குத் தூதுவன் யாரோ
தோள் தொட்டத் தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
பொன் வண்டே
பெண் : ஆஹஹா… ஓஹொஹோ… ம்… ம்…

மணமகள் படத்தின் மற்ற பாடல்கள்

நல்லா பெண்மணி மிக நல்லா தேடல் சொற்கள்:
நல்லா பெண்மணி மிக நல்லா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நல்லா பெண்மணி மிக நல்லா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நல்லா பெண்மணி மிக நல்லா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நல்லா பெண்மணி மிக நல்லா பாட்டு
நல்லா பெண்மணி மிக நல்லா ஐடியூன்ஸ், நல்லா பெண்மணி மிக நல்லா tamil2lyrics
மணமகள் நல்லா பெண்மணி மிக நல்லா
நல்லா பெண்மணி மிக நல்லா பாட்டு வரிகள்
நல்லா பெண்மணி மிக நல்லா படத்தின் பேர்
நல்லா பெண்மணி மிக நல்லா ரிங்டோன்
நல்லா பெண்மணி மிக நல்லா வரிகள்
பாடல் நல்லா பெண்மணி மிக நல்லா
ஷியாம் நல்லா பெண்மணி மிக நல்லா