மழை தருமோ என் மேகம்

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: ஷியாம்
படம்: மனிதரில் இதனை நிறங்களா

இந்த பாடலை பற்றி :
மனிதரில் இதனை நிறங்களா படத்திலிருந்து மழை தருமோ என் மேகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷியாம்.மழை தருமோ என் மேகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மனிதரில் இதனை நிறங்களா படத்தின் மழை தருமோ என் மேகம் பாடலின் வரிகள்

பெண் : ஆ… லலலா…லா… ஆஅ……
லாலாலாலா… ஆ… ஆ…
பெண் : ஆ… ஆ…..ம்…..ம்…
ஆ… ஆ… ம்… ம்…
குழு : ஓ… ஓ… ஹோ ஓ… ஓ… ஹோ
ஓ….ஹோ… ஓ… ஹோ ஓ… ஓ… ஹோ
பெண் : பொன்னே பூமியடி
பெண் : ஆ…..சரி சரி சரி சரி
பெண் : ரெண்டும் தாய்மையடி
பெண் : ஆ….சரி சரி சரி சரி
பெண் : சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
பெண் : தாலாட்டும் பச்சைத் தொட்டில்
குழு : சிறு சிறு மணி
வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி
பெண் : பொன்னே பூமியடி
பெண் : ஆ…..சரி சரி சரி சரி
பெண் : ரெண்டும் தாய்மையடி
பெண் : ஆ….சரி சரி சரி சரி
பெண் : சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
பெண் : தாலாட்டும் பச்சைத் தொட்டில்
குழு : சிறு சிறு மணி
வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி
குழு : பொன்னே பூமியடி
பெண் : ஆ….சரி சரி சரி சரி
குழு : ரெண்டும் தாய்மையடி
குழு : ………………………..
பெண் : வானைப் பார்த்து பூத்தால் தாண்டி
பூமி பொன்னாகும்
குழு : ஆஅ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ…..ஆ…..ஆ……ஆ….ஆ….
பெண் : அன்பைப் பார்த்துச் சேர்ந்தல் தாண்டி
செம்மை பூவாகும்
பெண் : பாயும் தண்ணீர் வெள்ளம் ஆனால்
மண்ணும் தாங்காது
பெண் : அதிக தண்ணீர் வெள்ளக் காடு
பெண் : அறிவு போனால் மானக் கேடு
குழு : நிஜமடி இது நிஜமடி நிஜமடி
நிஜமடி இது நிஜமடி நிஜமடி
பெண் : பொன்னே பூமியடி
குழு : ஆ….சரி சரி சரி சரி
பெண் : ரெண்டும் தாய்மையடி
குழு : {ஆ… ஆ…
பெண் : ஆ… ஆ…ஆ….ஆ….ஆ….} (2)
பெண் : பூவும் பொட்டும் மணியும் இன்றி
மண்ணில் அழகில்லை
குழு : ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் : பொங்கும் மங்கல வாழ்க்கை இன்றி
பெண்ணில் அழகில்லை
பெண் : பார்க்கும் கண்கள் இல்லை என்றால்
வாழ்வில் சுகம் இல்லை
பெண் : எந்த மண்ணில் என்ன பயிரோ
பெண் : எந்த தலையில் என்ன எழுத்தோ
குழு : வருவது வரும் வர விடு வர விடு
வருவது வரும் வர விடு வர விடு
பெண் : பொன்னே பூமியடி
பெண் : ஆ…..சரி சரி சரி சரி
பெண் : ரெண்டும் தாய்மையடி
பெண் : ஆ….சரி சரி சரி சரி
பெண் : சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
பெண் : தாலாட்டும் பச்சைத் தொட்டில்
குழு : சிறு சிறு மணி
வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி
குழு : பொன்னே பூமியடி
பெண் : ஆ….சரி சரி சரி சரி
குழு : ரெண்டும் தாய்மையடி

மனிதரில் இதனை நிறங்களா படத்தின் மற்ற பாடல்கள்

மழை தருமோ என் மேகம் தேடல் சொற்கள்:
மழை தருமோ என் மேகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மழை தருமோ என் மேகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மழை தருமோ என் மேகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மழை தருமோ என் மேகம் பாட்டு
மழை தருமோ என் மேகம் ஐடியூன்ஸ், மழை தருமோ என் மேகம் tamil2lyrics
மனிதரில் இதனை நிறங்களா மழை தருமோ என் மேகம்
மழை தருமோ என் மேகம் பாட்டு வரிகள்
மழை தருமோ என் மேகம் படத்தின் பேர்
மழை தருமோ என் மேகம் ரிங்டோன்
மழை தருமோ என் மேகம் வரிகள்
பாடல் மழை தருமோ என் மேகம்
ஷியாம் மழை தருமோ என் மேகம்