ஒரு நாடோடி

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மணிக்குயில்

இந்த பாடலை பற்றி :
மணிக்குயில் படத்திலிருந்து ஒரு நாடோடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரு நாடோடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணிக்குயில் படத்தின் ஒரு நாடோடி பாடலின் வரிகள்

ஆண் : ஹா…..ஆஅ…..ஆ…….ஆ…..ஆஅ…
ஹோ…..ஓஒ…..ஓஒ…..ஓ……ஓஒ
ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ
ஆண் : காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா
என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே
அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி
ஆண் : காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா
விசில் : ………………………..
ஆண் : பாட்டெடுத்து கற்றுக் கொடுத்து
பாட வைத்ததும் ஏனடியோ
மேடையிலே பாட வந்தால்
மூடி வைத்ததும் ஏனடியோ
நேற்றைய கனவெல்லாம்
காற்றின் கதை தானோ
அரங்கேற்றம் காணாத
ஒரு பாட்டின் பொருள் தானோ
புத்தம் புது புத்தகம் செல்லரித்துப் போகுமா
சிங்காரப் பைங்கிளியே
ஆண் : காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா
என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே
அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி
ஆண் : காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா
ஆண் : ஹா…..ஆ……ஆ……ஆஅ…..ஆ…..ஹா….ஆ….
ஹோ ஓஒ ஓ ஓ ஹா……ஆ……ஆ…..ஆ……
ஆண் : களங்கம் இல்லா மனதினிலே
காலை வைத்தது யாரடியோ
கலங்கி நின்ற போதினிலே
கல்லெறிந்ததும் ஏனடியோ
அழகாய் அகல் விளக்கை
அங்கு யாரோ ஏற்றி வைத்தார்
அலை வீசும் சுடர் ஒளியை
திரை போட்டே மூடி வைத்தார்
இந்தத் திரை விலகும் இன்பக் கதை தொடரும்
சிங்காரப் பைங்கிளியே
ஆண் : காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா
என் ஆவியே வேகுதே புண்ணாகியே போனதே
அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடிக்குதடி
ஆண் : காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா

மணிக்குயில் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு நாடோடி தேடல் சொற்கள்:
ஒரு நாடோடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு நாடோடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு நாடோடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு நாடோடி பாட்டு
ஒரு நாடோடி ஐடியூன்ஸ், ஒரு நாடோடி tamil2lyrics
மணிக்குயில் ஒரு நாடோடி
ஒரு நாடோடி பாட்டு வரிகள்
ஒரு நாடோடி படத்தின் பேர்
ஒரு நாடோடி ரிங்டோன்
ஒரு நாடோடி வரிகள்
பாடல் ஒரு நாடோடி
இளையராஜா ஒரு நாடோடி