ஆனந்த தாேன் காற்று

This content is also available in: English

பாடகர்கள்: அருண்மொழி , உமா ரமணன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மணிப்பூர் மாமியார்

இந்த பாடலை பற்றி :
மணிப்பூர் மாமியார் படத்திலிருந்து ஆனந்த தாேன் காற்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண்மொழி , உமா ரமணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆனந்த தாேன் காற்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணிப்பூர் மாமியார் படத்தின் ஆனந்த தாேன் காற்று பாடலின் வரிகள்

ஆண் : காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
பெண் : காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
ஆண் : ஏட்டில் ஒரு பாவலன்
எழுதாத காவியம்
நாட்டில் ஒரு தூரிகை
புனையாத ஓவியம்
பெண் : நீ வளர்க்க என் கண்
தேடுது உன் சொந்தம்
தேன் வளர்க்க என் வாய்
பாடுது உன் சந்தம்
ஆண் : நீராடும் ஓடையே
எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே
அன்பே வா ஆ… ஆ…
பெண் : காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
ஆண் : காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
பெண் : நாளும் உனைக் கூவிடும்
குயிலாக பூங்குயில்
நீயும் எனை வாட்டினால்
உறவேது பூமியில்
ஆண் : நான் விரும்பும் பொன் மான்
தாமரை நெஞ்சம்
நாள் முழுக்க என் மேல்
சாய்ந்திடக் கெஞ்சும்
பெண் : சேராது உன் மடி
தனிமையில் தூங்காது பூங்கொடி
கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே
அன்பே வா ஆ… ஆ…
ஆண் : காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
பெண் : மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
ஆண் : காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
பெண் : ஆசைக் கனாவே
வாழ்வே ஆவல்கள் தீர வா

மணிப்பூர் மாமியார் படத்தின் மற்ற பாடல்கள்

ஆனந்த தாேன் காற்று தேடல் சொற்கள்:
ஆனந்த தாேன் காற்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆனந்த தாேன் காற்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆனந்த தாேன் காற்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆனந்த தாேன் காற்று பாட்டு
ஆனந்த தாேன் காற்று ஐடியூன்ஸ், ஆனந்த தாேன் காற்று tamil2lyrics
மணிப்பூர் மாமியார் ஆனந்த தாேன் காற்று
ஆனந்த தாேன் காற்று பாட்டு வரிகள்
ஆனந்த தாேன் காற்று படத்தின் பேர்
ஆனந்த தாேன் காற்று ரிங்டோன்
ஆனந்த தாேன் காற்று வரிகள்
பாடல் ஆனந்த தாேன் காற்று
இளையராஜா ஆனந்த தாேன் காற்று