குத்தாடி குத்தாடி

This content is also available in: English

பாடகர்கள்: மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மணிப்பூர் மாமியார்

இந்த பாடலை பற்றி :
மணிப்பூர் மாமியார் படத்திலிருந்து குத்தாடி குத்தாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.குத்தாடி குத்தாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணிப்பூர் மாமியார் படத்தின் குத்தாடி குத்தாடி பாடலின் வரிகள்

ஆண் : ஹ்ம்ம்…..ம்ம்…..ம்….ம்ம்….ம்ம்….
ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்…..ம்ம்….
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்
ஆண் : ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்
இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்
நீ கேளு தாய் போல நெஞ்சை இது தாலாட்டும்
நாள் தோறும் தாலாட்டில் உன்னை இது நீராட்டும்
வண்ணக் கிளியே ஹோ…..ஹோ…..ஹோ….
ஆண் : ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்
இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்
ஆண் : வாய்க்காலில் காலை விட்டால் ஆழம் புரியும்
மேலாகப் பார்த்து நின்றால் என்ன தெரியும்
வாய்ப் பாட்டை கேட்ட பின்னால் என்னைப் புரியும்
கேட்காமல் கதை அளந்தால் என்ன தெரியும்
என்னுடைய பாட்டுக்குள்ளே மண்ணின் மணம் வீசிடும்
முத்தமிழில் மூடி வைத்த சொத்துகளை பேசிடும்
பாட்டெடுத்தா பட்ட மரம் பூப் பூத்திடும்
மலைப் பாறைகளும் வாய் வெடிச்சு நீர் வார்த்திடும்
அட ஊரார்தான் பாராட்டும் பாட்டாளி நான்
ஆண் : ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்
இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்
ஆண் : கல்யாணம் காட்சிக்கென்று பாட்டு இருக்கு
கூத்தாடும் மேடைக்கென்று பாட்டு இருக்கு
தைப் பொங்கல் தீவாளிக்கும் பாட்டு இருக்கு
முந்நூறு நாட்களுக்கும் பாட்டு இருக்கு
ஆனாலும் பாட்டு எல்லாம் மக்களைப் போய்ச் சேரணும்
இல்லாட்டி வாய் கிழிய ஏதுக்கிங்கு பாடணும்
வாயெடுத்து சொன்னதெல்லாம் பாட்டாகுமா
சும்மா தீ எடுத்து வெச்சதெல்லாம் வேட்டாகுமா
அட நீ பாடு எல்லோர்க்கும் பொதுவாகத்தான்
ஆண் : ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்
இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்
நீ கேளு தாய் போல நெஞ்சை இது தாலாட்டும்
நாள் தோறும் தாலாட்டில் உன்னை இது நீராட்டும்
வண்ணக் கிளியே ஓ… ஓ… ஹோ
ஆண் : ஒரு நாடோடி பூங்காத்து சிந்து படிக்கும்
இது ஓடோடி ஊரெங்கும் தேனத் தெளிக்கும்

மணிப்பூர் மாமியார் படத்தின் மற்ற பாடல்கள்

குத்தாடி குத்தாடி தேடல் சொற்கள்:
குத்தாடி குத்தாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குத்தாடி குத்தாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குத்தாடி குத்தாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குத்தாடி குத்தாடி பாட்டு
குத்தாடி குத்தாடி ஐடியூன்ஸ், குத்தாடி குத்தாடி tamil2lyrics
மணிப்பூர் மாமியார் குத்தாடி குத்தாடி
குத்தாடி குத்தாடி பாட்டு வரிகள்
குத்தாடி குத்தாடி படத்தின் பேர்
குத்தாடி குத்தாடி ரிங்டோன்
குத்தாடி குத்தாடி வரிகள்
பாடல் குத்தாடி குத்தாடி
இளையராஜா குத்தாடி குத்தாடி