காதல் என்னும் வேதம்

This content is also available in: English

பாடகர்கள்: அருண்மொழி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மணிக்குயில்

இந்த பாடலை பற்றி :
மணிக்குயில் படத்திலிருந்து காதல் என்னும் வேதம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண்மொழி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காதல் என்னும் வேதம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணிக்குயில் படத்தின் காதல் என்னும் வேதம் பாடலின் வரிகள்

ஆண் : வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே…
கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே…
ஆண் : வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே
கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே
கட்டி வெச்ச பாட்டும் காலம் எல்லாம் வாழும் ஹோ
ஆண் : வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே
கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே
ஆண் : நா மணக்க பாட்டெடுக்க
பூ மணக்கும் காடுதான்
பூ மணக்கும் காடு எல்லாம்
நாம் பிறந்த வீடுதான்
நந்தவனம் ஏது இந்த இடம் மாதிரி
வண்டுகளின் ரீங்காரம் அந்திப் பகல் ராத்திரி
தென்றல் எனும் தேரேறி என் மனசு ஓடும்
தென் பொதிகையின் மேலேறி தேனிசையை பாடும்
புள்ளினங்கள் நான் பாட துள்ளித் துள்ளி ஆடும் ஹோ
ஆண் : வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே
கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே
ஆண் : காட்டு வெள்ளம் போல வந்து
பாட்டு வெள்ளம் பாயுது
பாட்டு வெள்ளம் பாய்வதாலே
பூமி எல்லாம் பூக்குது
பச்ச மரம் பூவாடை
கட்டிக் கொண்டு ஆடுது
பாக்குறப்போ ஆளான பெண்ணைப் போல தோணுது
என்ன சொல்ல ஆத்தாடி வண்ண வண்ணக் கோலம்
அத்தனையும் கார்காலம் காட்டுகிற ஜாலம்
இத்தனையும் நான் பாட தூங்குதம்மா நாளும் ஹோ
ஆண் : வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே
கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே
கட்டி வெச்ச பாட்டும் காலம் எல்லாம் வாழும் ஹோ
ஆண் : வெட்டி வெட்டி வேரு அதன் வாசமே
கட்டி வெச்ச போதும் வந்து வீசுமே

மணிக்குயில் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் என்னும் வேதம் தேடல் சொற்கள்:
காதல் என்னும் வேதம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் என்னும் வேதம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் என்னும் வேதம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் என்னும் வேதம் பாட்டு
காதல் என்னும் வேதம் ஐடியூன்ஸ், காதல் என்னும் வேதம் tamil2lyrics
மணிக்குயில் காதல் என்னும் வேதம்
காதல் என்னும் வேதம் பாட்டு வரிகள்
காதல் என்னும் வேதம் படத்தின் பேர்
காதல் என்னும் வேதம் ரிங்டோன்
காதல் என்னும் வேதம் வரிகள்
பாடல் காதல் என்னும் வேதம்
இளையராஜா காதல் என்னும் வேதம்