ஆதி மரிவந்த

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மணிக்குயில்

இந்த பாடலை பற்றி :
மணிக்குயில் படத்திலிருந்து ஆதி மரிவந்த என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆதி மரிவந்த பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணிக்குயில் படத்தின் ஆதி மரிவந்த பாடலின் வரிகள்

பெண் : ஆ……ஆ……ஹா…..ஆ…..ஆ…..ஆ….
ஆண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே…
பெண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே
ஆண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
ஆண் : மான்கள் தேடும் பூவை அவளோ
தேவி சகுந்தலையோ
பெண் : மோக வீணை தன்னை மீட்டி
பாடும் பாவலனோ
ஆண் : தேவலோக இந்திரசபையில் ஆடும் ஊர்வசியோ
ஆடும் ஊர்வசியோ….
பெண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே…
ஆண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
பெண் : மார்பில் சூடும் சந்தன மலர் போல்
மங்கை நான் வரவோ….
மார்பில் சூடும் சந்தன மலர் போல்
மங்கை நான் வரவோ
ஆண் : போதை ஊட்டும் திராட்சை மதுவோ
தேகம் பூச்சரமோ
பெண் : பார்வை யாவும் காதல் நோயை
தீர்க்கும் மந்திரமோ…
தீர்க்கும் மந்திரமோ…
ஆண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே…
பெண் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே
இருவர் : ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

மணிக்குயில் படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி மரிவந்த தேடல் சொற்கள்:
ஆதி மரிவந்த எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி மரிவந்த வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி மரிவந்த.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி மரிவந்த பாட்டு
ஆதி மரிவந்த ஐடியூன்ஸ், ஆதி மரிவந்த tamil2lyrics
மணிக்குயில் ஆதி மரிவந்த
ஆதி மரிவந்த பாட்டு வரிகள்
ஆதி மரிவந்த படத்தின் பேர்
ஆதி மரிவந்த ரிங்டோன்
ஆதி மரிவந்த வரிகள்
பாடல் ஆதி மரிவந்த
இளையராஜா ஆதி மரிவந்த