ரசிகனே என் அருகினில் வா

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மணிப்பூர் மாமியார்

இந்த பாடலை பற்றி :
மணிப்பூர் மாமியார் படத்திலிருந்து ரசிகனே என் அருகினில் வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ரசிகனே என் அருகினில் வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணிப்பூர் மாமியார் படத்தின் ரசிகனே என் அருகினில் வா பாடலின் வரிகள்

ஆண் : குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா
வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா
ஆண் : குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா
வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா
ஆண் : குத்தலரிசி குத்தி விடம்மா
பச்சை அரிசி அள்ளி எடம்மா
நிமிர்ந்து நின்னு ஒழைக்கணும்
நல்லபடியா பொழைக்கணும்
ஆண் : குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா
வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா
ஆண் : அதிகாரம் திமிரு இருந்தா
அதனாலே லாபம் இல்லே
வளையாத ஒடம்பிருந்தா
ஒடிஞ்சாலும் பாவமில்லே
ஆண் : சுயமா ஒரு வேலைய பாரு
தொழிலாளிங்க மதிப்பத பாரு
புத்திய வச்சும் பொழைக்கணும்
கத்திய வச்சும் பொழைக்கணும்
நித்த நெதமும்
ஒழைப்பத்தானே நீ மதிக்கணும்
ஆண் : குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா
வளையுதா நெளியுதா
வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா
ஆண் : ஏ……ஏ…..ஏ……ஆஆ……..

மணிப்பூர் மாமியார் படத்தின் மற்ற பாடல்கள்

ரசிகனே என் அருகினில் வா தேடல் சொற்கள்:
ரசிகனே என் அருகினில் வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரசிகனே என் அருகினில் வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரசிகனே என் அருகினில் வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரசிகனே என் அருகினில் வா பாட்டு
ரசிகனே என் அருகினில் வா ஐடியூன்ஸ், ரசிகனே என் அருகினில் வா tamil2lyrics
மணிப்பூர் மாமியார் ரசிகனே என் அருகினில் வா
ரசிகனே என் அருகினில் வா பாட்டு வரிகள்
ரசிகனே என் அருகினில் வா படத்தின் பேர்
ரசிகனே என் அருகினில் வா ரிங்டோன்
ரசிகனே என் அருகினில் வா வரிகள்
பாடல் ரசிகனே என் அருகினில் வா
இளையராஜா ரசிகனே என் அருகினில் வா