சமையாள் படமே பொருமையாக

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மணிப்பூர் மாமியார்

இந்த பாடலை பற்றி :
மணிப்பூர் மாமியார் படத்திலிருந்து சமையாள் படமே பொருமையாக என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சமையாள் படமே பொருமையாக பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணிப்பூர் மாமியார் படத்தின் சமையாள் படமே பொருமையாக பாடலின் வரிகள்

ஆண் : ஒன்…….டு…….த்ரி……..ஃபோர்………
ஆண் : ரசிகனே…..
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்க வா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்
பெண் : ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ஆண் : இதயமே நீ ஒரு மலர்
உள்ளூரா என்னென்ன வாசம்
பெண் : இனிமைகள் உன் நகைப்பிலே
இளமைகள் உன் அணைப்பிலே
ஆண் : காணாத ஆனந்தம்
ஊற்றாக ஆரம்பம்
காலம் யாவும் இன்பம் இன்பம்
பெண் : ரசிகனே என் அருகில் வா
ஆண் : ஸ்வரங்களில் ஒரு அதிசயம்
சொன்னாலும் கேட்டாலும் இன்பம்
பெண் : அலையிலும் ஒரு சுதி வரும்
அசைவிலும் ஒரு ஜதி வரும்
ஆண் : ஆரோடும் நீரோட்டம்
அங்கேயும் ஓர் ராகம்
கேட்கும் யாவும் நாதம் கீதம்
பெண் : ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ஆண் : ………………………………..
ஆண் : தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
நான் காணும் உள்ளங்கள்
நல் வாழ்த்து சொல்லுங்கள்
நாளும் நாளும் இன்பம் இன்பம்
இருவர் : ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்க வா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா

மணிப்பூர் மாமியார் படத்தின் மற்ற பாடல்கள்

சமையாள் படமே பொருமையாக தேடல் சொற்கள்:
சமையாள் படமே பொருமையாக எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சமையாள் படமே பொருமையாக வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சமையாள் படமே பொருமையாக.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சமையாள் படமே பொருமையாக பாட்டு
சமையாள் படமே பொருமையாக ஐடியூன்ஸ், சமையாள் படமே பொருமையாக tamil2lyrics
மணிப்பூர் மாமியார் சமையாள் படமே பொருமையாக
சமையாள் படமே பொருமையாக பாட்டு வரிகள்
சமையாள் படமே பொருமையாக படத்தின் பேர்
சமையாள் படமே பொருமையாக ரிங்டோன்
சமையாள் படமே பொருமையாக வரிகள்
பாடல் சமையாள் படமே பொருமையாக
இளையராஜா சமையாள் படமே பொருமையாக