உடம்புக்கு உயிர் காவல்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மணப்பந்தல்

இந்த பாடலை பற்றி :
மணப்பந்தல் படத்திலிருந்து உடம்புக்கு உயிர் காவல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உடம்புக்கு உயிர் காவல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணப்பந்தல் படத்தின் உடம்புக்கு உயிர் காவல் பாடலின் வரிகள்

ஆண் : நாரீர் மாமணிகால்
நளனும் பீமனும் வந்து
சமையத்தைப்பற்றி படங்களில்
படித்திருப்பீர்கள்
இன்று நான் அதை உங்களுக்கு
நேரடியாக விளக்க போகிறேன்
குழு : ஆகட்டும் ஐயா
ஆண் : சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே……
பெண் : ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று
மரத்து போனதே
பெண் : என்னடி
பெண் : நாக்கு மரத்து போனதே
குழு : ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று
மரத்து போனதே…..
மனதை பார்த்து ருசித்து பார்க்க
ஆசை வந்ததே……
ஆண் : அடியே மோகனா
சமைத்திட நான் உந்தன் கணவனா
பெண்கள்தானே சமைக்க வேண்டும்
பெரியவர் சொல்வதை…..
சிறியவர் கேட்டிட வேண்டுமடி
ஆண் : சமையல் பாடமே
குழு : பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே
விசில் : ……………………………………..
ஆண் : கல்யாணி…..
கல்யாணி…….
ஆ ஆஅ ஆஅ ஆஆஅ……
கல்யாணி…….சமையல் செய்யும் பெண்ணா நீ
களைந்திடு அரசியை கல்யாணி
கல்……கல்……ஆணி…..ஆணி…..
கவனி கல்யாணி
பெண் : க க க க க க கருவேப்பிள்ளை இருக்கா
கடுகு உளுந்து இருக்கா
ஆண் : இருக்கு
குழு : எங்கே
ஆண் : கருவேப்பிள்ளை……..கடுகு உளுந்தும்
கருப்பு பெட்டியில் இருக்கு
கருப்பு பெட்டியில் இருக்கு
குழு : ஆமாம்…..இருக்கு
பெண் : ம ம ம ம ம ம
மஞ்சதூளு இருக்கா மசாலா பொடி இருக்கா
ஆண் : இருக்கு….
குழு : எங்கே
ஆண் : மஞ்சதூளு…….மசாலா பொடி
பச்சை பெட்டியில் இருக்கு
பச்சை பெட்டியில் இருக்கு
குழு : ஆமாம்…..இருக்கு
பெண் : ப ப ப ப ப த……
பருப்பு இருக்குதா
ஆண் : இருக்கு
குழு : த நி த நி த நி த நி த நி
தண்ணீர் கொதிக்குதா
ஆண் : நி ரி நி கொஞ்சம் பொறு நீ
சமையல் வேலை கவனி
கொதித்த உலையில் அரிசியை போடு
வெந்தால் அதை நீ
வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு
ஆண் : சமையல் பாடமே
குழு : பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே
ஆண் : மனோரமா சீதா…..
ஸ தா மா க
ஸ தா மா க…….சாதமாக தாமதமா
மனோரமா சீதா…..
ஸ தா மா க தாமதமா
ஏன்டி வசந்தா
நானும் ருசித்து பார்க்க ரசம் தா
ஏன்டி வசந்தா……
குழு : கம கம கம கம வாசம் வருதே
பெண் : ம சா லா…….கரம் மசாலா…..
குழு : கம கம கம கம வாசம் வருதே
ஆண் : சரி சரி சரி சரி சரி விளையாட்டுகள் போதும்
பெண் : அடியே வனிதா சாதம் ரெடியா
பெண் : ச ம க ரி ச நி ச ரி ச
குழு : சாதம் இருக்கு ரெடியா
பெண் : ச நி த ம த நி ச ரி ச
குழு : ரசம் கொதிக்குது தனியா
குழு : சமையல் ரெடி…..அவியல் ரெடி…..
சமையல் ரெடி…..அவியல் ரெடி…..பொறியல் ரெடி….
நீங்க ரெடி…..
ததிகினத்தோம் ததிகினத்தோம்
சமையல் வேலை முடிஞ்சு போச்சு
முடிஞ்சே போச்சு……
ஆண் : இலையை போடடி பெண்ணே…..இலையை போடடி
சமைத்த உணவை ருசிக்க வேண்டும்
இலையை போடடி……
ஆண் : சர்வ ஜனனி சுக்ஹினோ பவந்து
குழு : தத்தாஸ்த்து

மணப்பந்தல் படத்தின் மற்ற பாடல்கள்

உடம்புக்கு உயிர் காவல் தேடல் சொற்கள்:
உடம்புக்கு உயிர் காவல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உடம்புக்கு உயிர் காவல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உடம்புக்கு உயிர் காவல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உடம்புக்கு உயிர் காவல் பாட்டு
உடம்புக்கு உயிர் காவல் ஐடியூன்ஸ், உடம்புக்கு உயிர் காவல் tamil2lyrics
மணப்பந்தல் உடம்புக்கு உயிர் காவல்
உடம்புக்கு உயிர் காவல் பாட்டு வரிகள்
உடம்புக்கு உயிர் காவல் படத்தின் பேர்
உடம்புக்கு உயிர் காவல் ரிங்டோன்
உடம்புக்கு உயிர் காவல் வரிகள்
பாடல் உடம்புக்கு உயிர் காவல்
இளையராஜா உடம்புக்கு உயிர் காவல்