சந்தோஷம் இந்த்ரு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மனிதனின் மறுபக்கம்

இந்த பாடலை பற்றி :
மனிதனின் மறுபக்கம் படத்திலிருந்து சந்தோஷம் இந்த்ரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சந்தோஷம் இந்த்ரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மனிதனின் மறுபக்கம் படத்தின் சந்தோஷம் இந்த்ரு பாடலின் வரிகள்

பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..
நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..
ஆண் : வானத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடும் அந்த மேகம்
பூமிக்கு நீரை சிந்தும்
சொந்தம் என்னம்மா
நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே….
நெஞ்சத்தின் தாகம் என்று தீரும் சொல்லம்மா…..
பெண் : காலங்கள் செல்ல செல்ல…..
ஆயுள் நின்று போகும்…..
ஆனாலும் காதல் என்னும்
சொந்தம் என்றும் வாழும்
நீலம் பூத்த கண்கள் ரெண்டும்….
உன்னை வைத்தது கொள்ளட்டும்…..
நீயும் நானும் மாலை சூடும்
காலம் எந்த காலம் இந்த…..
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..
ஆண் : நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணே என்றென்றும்
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன….
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..
பெண் : பூவுக்கு தாலி கட்ட போகும்
தென்றல் காற்று
போகட்டும் நீயும் இன்று வாழ்த்து சொல்லி போ
காதுக்குள் நாளை அந்த
மேள சத்தம் கேட்கும்
கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டி தா…….
ஆண் : தாளத்தை தள்ளி வைத்து
ராகம் எங்கு போகும்….
பாசத்தை தள்ளி வைத்து
ஜீவன் எங்கு வாழும்…..
பொன்னில் பாதி பூவில் பாதி
பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்…..
காதல் வேதம் கண்ணில் ஓதும் கண்ணே…..
கட்டி பொன்னே…..இந்த……
ஆண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..
பெண் : நீயென்ன மாயம் செய்தாய்
நீருக்குள் தீயை வைத்தாய்…..
நீ தந்த காதல் சொந்தம்
வாழட்டும் கண்ணா என்றென்றும்…..
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
ஆண் : நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…..

மனிதனின் மறுபக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

சந்தோஷம் இந்த்ரு தேடல் சொற்கள்:
சந்தோஷம் இந்த்ரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சந்தோஷம் இந்த்ரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சந்தோஷம் இந்த்ரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சந்தோஷம் இந்த்ரு பாட்டு
சந்தோஷம் இந்த்ரு ஐடியூன்ஸ், சந்தோஷம் இந்த்ரு tamil2lyrics
மனிதனின் மறுபக்கம் சந்தோஷம் இந்த்ரு
சந்தோஷம் இந்த்ரு பாட்டு வரிகள்
சந்தோஷம் இந்த்ரு படத்தின் பேர்
சந்தோஷம் இந்த்ரு ரிங்டோன்
சந்தோஷம் இந்த்ரு வரிகள்
பாடல் சந்தோஷம் இந்த்ரு
இளையராஜா சந்தோஷம் இந்த்ரு