பொன்னே பூமியடி

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மனிதரில் இதனை நிறங்களா

இந்த பாடலை பற்றி :
மனிதரில் இதனை நிறங்களா படத்திலிருந்து பொன்னே பூமியடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பொன்னே பூமியடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மனிதரில் இதனை நிறங்களா படத்தின் பொன்னே பூமியடி பாடலின் வரிகள்

பெண் : கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா……ஆஅ…..ஆ…..ஆ….ஆ…
பெண் : கண்ணிலே தலைவன் முகம் வந்து
ஆஅ…..ஆஅ……ஆ…..ஹா…..ஆ…..ஆ….
கண்ணிலே தலைவன் முகம் வந்து
நெஞ்சில் புகுந்து…..கலந்து குலாவுது
நெஞ்சில் புகுந்து…..கலந்து குலாவுது
கண்ணிலே தலைவன் முகம் வந்து
நெஞ்சில் புகுந்து…..கலந்து குலாவுது
பெண் : கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா
பெண் : தூக்கம் பறக்கின்றதே
தொடர்ந்து விரகம் நடக்கின்றதே
தூக்கம் பறக்கின்றதே
தொடர்ந்து விரகம் நடக்கின்றதே
பெண்மை ஏக்கம் அறிவாயே
நேற்று சொன்ன இன்ப கதைகளில்
துன்பம் பிறந்தது
ஏக்கம் அறிவாயே
நேற்று சொன்ன இன்ப கதைகளில்
துன்பம் பிறந்தது
பெண் : கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா
பெண் : நீரும் என்னை சுடுதே
ஆஅ……ஆ…..ஆஅ….ஆ…ஹா….ஆ….ஆ….ஆ…ஆ…
ஆஅ….ஆ….ஆ….ஆ….ஆஅ….ஆ…ஆ…
நீரும் என்னை சுடுதே
விழியில் கண்ணீர் மழை விழுதே…..ஏ…
நீரும் என்னை சுடுதே
விழியில் கண்ணீர் மழை விழுதே
பெண் : உன் கை தொட்டு பிரிந்தடா
பாடும் இந்த மங்கை மலர் வனம்
என்று மலர்வது
தொட்டு பிரிந்தடா
பாடும் இந்த மங்கை லர் வனம்
என்று மலர்வது
பெண் : கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
ஆஅ…..ஆஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆஅ…..

மனிதரில் இதனை நிறங்களா படத்தின் மற்ற பாடல்கள்

பொன்னே பூமியடி தேடல் சொற்கள்:
பொன்னே பூமியடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொன்னே பூமியடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொன்னே பூமியடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொன்னே பூமியடி பாட்டு
பொன்னே பூமியடி ஐடியூன்ஸ், பொன்னே பூமியடி tamil2lyrics
மனிதரில் இதனை நிறங்களா பொன்னே பூமியடி
பொன்னே பூமியடி பாட்டு வரிகள்
பொன்னே பூமியடி படத்தின் பேர்
பொன்னே பூமியடி ரிங்டோன்
பொன்னே பூமியடி வரிகள்
பாடல் பொன்னே பூமியடி
இளையராஜா பொன்னே பூமியடி